Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,563.59
567.28sensex(0.78%)
நிஃப்டி22,313.45
189.80sensex(0.86%)
USD
81.57
Exclusive

ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த நிர்வாகியால் செய்த செயலுக்கு கடும் கண்டனம்..! வைரலாகும் வீடியோ.. | Pushpal Roy HDFC Bank

Gowthami Subramani Updated:
ஹெச்டிஎஃப்சி வங்கியின் மூத்த நிர்வாகியால் செய்த செயலுக்கு கடும் கண்டனம்..! வைரலாகும் வீடியோ.. |  Pushpal Roy HDFC BankRepresentative Image.

ஆன்லைன் மீட்டிங் ஒன்றில் சக ஊழியர்களிடம் ஆவேசமாகப் பேசிய மூத்த நிர்வாகியால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த வீடியோ ஆன்லைனில் வைரலானதைத் தொடர்ந்து, மூத்த நிர்வாகியை இடைநீக்கம் செய்துள்ளதாக, HDFC வங்கி தெரிவித்துள்ளது.

ஹெச்டிஎஃப்சி வங்கியின் கொல்கத்தா கிளையில், கிளஸ்டர் தலைவராக இருந்த புஷ்பால் ராய் என்பவர் வங்காள மொழியில் தனது ஊழியர்களிடம் முறைகேட்டில் ஈடுபட்டு கத்தியுள்ளார். இவரது இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வைரலானது. இந்த வீடியோவிற்குப் பலரும் எதிர்ப்பு தெரிவித்ததோடு, ராயின் நடத்தை குறித்து கவலை தெரிவித்துள்ளனர்.

மேலும், இவருக்கு எதிராக உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கோரியுள்ளனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாகவே, ஹெச்டிஎஃப்சி வங்கி ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், இச்சம்பவத்தில் ஈடுபட்ட ஊழியரை இடைநீக்கம் செய்ததாகவும், ஆரம்ப விசாரணையின் அடிப்படையில் விசாரணையைத் தொடங்கியதாகவும் சுட்டிக் காட்டியுள்ளது.

 

#HDFC bank’s Manager Mr. Pushpal Roy. Employees were treated in an unprofessional way. I would have given back right there. Not sure why & how employees are tolerating. He is completely demoralised and done blatant attacked on employees. Should be fired !
#toxicworkenvironment pic.twitter.com/m0IrfqXl6b

— Sara (@srchetlur) June 5, 2023

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்