Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு குளு குளு...

Muthu Kumar July 16, 2022 & 15:45 [IST]
தமிழகத்தில் அடுத்த 3 நாட்களுக்கு குளு குளு...Representative Image.

இந்தியாவில் தென்மேற்குப் பருவமழை தொடங்கியுள்ளது நிலையில் மேற்கு திசைக் காற்றின்  வேக மாறுபாடு காரணமாக தமிழகம், புதுவை காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிக்கையில், தமிழகத்தில் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், தென்கசி ஆகிய மாவட்டங்களில் நாளை முதல் இரண்டு நாட்களுக்கு கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.

மேலும், கர்நாடக மாநிலத்தில் கனமழை பெய்து வருவதால் காவரி ஆற்றில் வெள்ளபெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் காவரி ஆற்றின் கரையோரம் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்