Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Politic News : பெயரை மாற்றும் சசிகலா..? ஜோதிடரின் கணிப்பு பழிக்குமா..!

Muthu Kumar June 07, 2022 & 14:52 [IST]
Politic News : பெயரை மாற்றும் சசிகலா..? ஜோதிடரின் கணிப்பு பழிக்குமா..!Representative Image.

Politic News : ஜோதிடர் அறிவுரையால் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா பெயரை மாற்ற இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.  

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழி சசிகலா அதிமுகவை கைப்பற்றவும் அதிமுகவில் இணையவும் கடந்த சில மாதங்களாக தீவிர முயற்சி செய்து வருகிறார். ஆனாலும் அவரது முயற்சி அனைத்துமே தோல்வியில் தான் முடிந்துள்ளது.

இந்நிலையில், அவரது முயற்ச்சி  தொடர் தோல்வியை சந்தித்ததால். சசிகலா, ஜோதிடரின் ஆலோசனைப்படி தனது பெயரையும் வீட்டையும் மாற்ற முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

ஆனால், இது தொடர்பான எவ்வித தகவலும் சசிகலா தரப்பு இன்னும் அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யவில்லை.

இதனையடுத்து, சென்னை தி நகரில் உள்ள சசிகலா குடியிருந்து வரும் வீட்டை விட்டு ஜோதிடர் அறிவுரையின்படி வேறு வீட்டுக்கு விரைவில் மாறுவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்