Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

நடிப்புக்கு சிறிது காலம் ஓய்வு: தீவிர அரசியலில் கவனம் செலுத்த திட்டம்?

Baskarans Updated:
நடிப்புக்கு சிறிது காலம் ஓய்வு: தீவிர அரசியலில் கவனம் செலுத்த திட்டம்?Representative Image.

நடிப்பிற்கு சிறிது காலம் ஓய்வளிலித்து விட்டு அரசியலில் நடிகர் விஜய்  கவனம் செலுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விஜய். இவரது நடிப்பு வெளியாகும் அனைத்து படங்களும் ஹிட்டாகும். சமீபத்தில் நடித்த பீஸ்ட் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.

இந்நிலையில் கட்ந்த மதம் விஜய் மக்கள் சார்பில் 10 மற்றும் 12ஆம் வகுப்பு பொது தேர்வில் 234தொகுதிகளின் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ - மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கினார். அப்போது மாணவர்கள் அனைவரும் அரசியலுக்கு வரவேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

ஏற்கனவே அரசியலில் ஆர்வம் காட்டி வந்த விஜய் தற்போது தீவிர அரசியலில் இறங்க உள்ளதால் 2026ஆம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலுக்கு அடித்தளமாக மூன்று ஆண்டுகளுக்கு நடிப்பில் இடைவெளி விட உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்