Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Karnataka Latest News : இனி காவிக்கொடி தான் தேசியக்கொடி..? சர்ச்சையை கிளப்பிய MLA..!

Muthu Kumar May 30, 2022 & 18:30 [IST]
Karnataka Latest News : இனி காவிக்கொடி தான் தேசியக்கொடி..? சர்ச்சையை கிளப்பிய MLA..!Representative Image.

Karnataka Latest News : இந்தியாவில் காவிக்கொடி விரைவில் தேசிய கொடியாக மாறும் என  பாஜக MLA தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சி நடந்து வருகிறது. இந்நிலையில் பாஜக அமைச்சர் ஈஸ்வரப்பா, கடந்த சில நாட்களுக்கு முன் ஒப்பந்ததாரர் தற்கொலை விவகாரத்தில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்நிலையில் சமீபத்தில் இவர் மேடையில் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

அதன்படி, சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்ட ஈஸ்வரப்பா தேசிய கொடி குறித்து பேசியுள்ளார் அதில்,  “அரசியல் சாசனப்படி மூவர்ணக் கொடி தேசியக் கொடியாக உள்ளது. அதனால் அதற்கு உரிய மரியாதையை அளிக்கிறோம். ஆனால் காவிக்கொடி தியாகத்தின் அடையாளம். RSS அமைப்பின் காவிக்கொடி எதிர்காலத்தில் தேசிய கொடியாகும் என்பதில் சந்தேகமில்லை” என தெரிவித்துள்ளார். இதற்க்கு எதிர் கட்சியினர் உட்பட பலர் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்