Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

பழம்பெரும் நடிகர் விக்ரம் காலமானார்...! 

Manoj Krishnamoorthi Updated:
பழம்பெரும் நடிகர் விக்ரம் காலமானார்...! Representative Image.

பாலிவுட்டின் மூத்த மற்றும் பழம்பெரும் நடிகரான விக்ரம் கோகாய் காலமானார். இவரின் மறைவு பாலிவுட் பிரபலங்கள் மத்தியில் இரங்கல் ஏற்படுத்தியுள்ளது. சமூக ஊடகங்களில் வெளிவந்த தகவலுக்கு  பிரபலங்கள் அவரது குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

பாலிவுட் நடிகர் விக்ரம் காலமானார்

82 வயதான விக்ரம் கோகாய் வயது மூப்பின் காரணமாக உடல்நிலை சரியில்லாமல் புனேவில் உள்ள மங்கேஷ்கர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நடிகர் விக்ரம் இன்று இயற்கை எய்தினார். இவரின் மறைவு ரசிகர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்