Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்..?

madhankumar July 16, 2022 & 19:44 [IST]
ஓடிடியில் வெளியாகும் விஜய் சேதுபதி படம்..?Representative Image.

விஜய் சேதுபதி நடிப்பில் அடுத்தடுத்து திரைப்படங்கள் வெளியாகி வருகின்றன. அந்த வகையில் விஜய் சேதுபதி வில்லனாக நடித்த 'விக்ரம்' படம் மற்றும் கதாநாயகனாக நடித்த 'மாமனிதன்' படம் சமீபத்தில் வெளியானது. இதில் 'விக்ரம்' படம் பெரும் வரவேற்பை பெற்றது மற்றும் 'மாமனிதன்' படம் குடும்ப ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. 

இந்நிலையில் மலையாளத்தில் விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனன் நடிப்பில் உருவாகி வரும் 19(1)(a) படத்தின் ரிலீஸ் அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது. அதன் படி இப்படம் நேரடியாக டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் விரைவில் வெளியாகவுள்ளது. இதனை அதிகாரப்பூர்வமாக ஹாட்ஸ்டார் நிறுவனம் தங்களது  ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்