Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

World AIDS Day Theme 2022 India: எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி தினம் கொண்டாடப்படக் காரணம்…! அதன் முக்கியத்துவம்…

Gowthami Subramani May 18, 2022 & 10:40 [IST]
World AIDS Day Theme 2022 India: எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி தினம் கொண்டாடப்படக் காரணம்…! அதன் முக்கியத்துவம்…Representative Image.

World AIDS Day Theme 2022 India: கொடிய நோயாகக் கருதப்படும் எச்.ஐ.வி மற்றும் எய்ட்ஸ் நோயைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை ஏற்படுத்த உலக எய்ட்ஸ் தடுப்பூசி தினம் கொண்டாடப்படுகிறது. ஆண்டுதோறும் மே மாதம் 18 ஆம் நாள் அனுசரிக்கப்படுகிறது. தொற்று நோயின் வரலாறு மற்றும் முக்கியத்துவம் போன்றவற்றை இந்தப் பகுதியில் காண்போம் (World Aids Vaccine Awareness Day).

வரலாறு (World AIDS Vaccine Day History)

ஒவ்வொரு ஆண்டும் மே 18 அன்று உலக அளவிலான எய்ட்ஸ் தடுப்பூசி தினம் அனுசரிக்கப்படுகிறது. இந்த தினம் எச்.ஐ.வி தடுப்பூசி விழிப்புணர்வு தினம் எனவும் அழைக்கப்படுகிறது. அதன் படி, இந்த 2022 ஆம் ஆண்டு புதன் கிழமை அன்று உலக எய்ட்ஸ் தினம் அனுசரிக்கப்பட்டு, எய்ட்ஸ் நோய் தொடர்பான விழிப்புணர்வை பரப்பும் வகையில் அமைந்துள்ளது. குறிப்பாக எச்.ஐ.வி தடுப்பூசியின் ஆராய்ச்சிக்காக இந்த நாள் முக்கியமானதாகக் கருதப்படுகிறது (World AIDS Day Theme 2022 India).

முக்கியத்துவம் (World AIDS Vaccine Day Significance)

மருத்துவ வல்லுனர்கள் மற்றும் நிபுணர்கள் எச்.ஐ.வி வைரஸால் பரவக்கூடிய எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசியைக் கண்டுபிடிக்க முயற்சித்து வருகின்றனர் (HIV Vaccine 2022). இதன் காரணமாக, 1998 ஆம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டும், மே மாதம் 18 ஆம் நாள் உலக எய்ட்ஸ் தடுப்பூசிக்கான விழிப்புணர்வு தினமாகக் கொண்டாடப்படுகிறது. இந்தக் காரணத்தினாலேயே எய்ட்ஸ் நோய்க்கான தடுப்பூசி தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்