Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Rare Fruits in India: அரிய வகை பழங்கள் ஐந்து...

Nandhinipriya Ganeshan August 23, 2022 & 18:30 [IST]
Rare Fruits in India: அரிய வகை பழங்கள் ஐந்து...Representative Image.

நம் உடலுக்கு ஆரோக்கியத்தை கொடுப்பதில் முக்கிய பங்கு வகிப்பது பழங்களே என்று சொன்னால் மிகையாது. இதுவரை பழங்கள் என்றாலே மா, பலா, வாழை என்று முக்கனிகளையே அதிகம் அறிந்திருப்போம். ஆனால், இவ்வுலகில் நாம் இன்னமும் அறிந்திராத ஏராளமான நன்மைகளை கொண்ட அரிய பழ வகைகள் இருக்கின்றன. இந்த பழங்கள் அரிய வகை என்று அழைப்பதற்கு காரணம், குறைந்த அளவிலான உற்பத்தியே. அந்த வகையில், நாம் அதிகம் காணாத 5 வகையான அரிய வகைப்பழங்களை பற்றி தான் இப்பதிவில் பார்க்கப் போகிறோம். 

நீல ஜாவா வாழைப்பழம்

துரியன் பழம் 

மியாசாகி மாம்பழம்

கருப்பு வைர ஆப்பிள் 

முட்டைப் பழம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்