Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

Banana Milkshake Recipe in Tamil: தித்திப்பான ஜிலு ஜிலு வாழைப்பழ மில்க் ஷேக்.. வீட்டிலேயே செய்யலாம்…!!

Nandhinipriya Ganeshan July 10, 2022 & 12:20 [IST]
Banana Milkshake Recipe in Tamil: தித்திப்பான ஜிலு ஜிலு வாழைப்பழ மில்க் ஷேக்.. வீட்டிலேயே செய்யலாம்…!!Representative Image.

தேவையான பொருட்கள்:

❖ வாழைப்பழம் – 2

❖ காய்ச்சிய பால் – 1 டம்பளர்

❖ வெண்ணிலா ஐஸ் க்ரீம் – தேவைகேற்ப

❖ பாதாம் பருப்பு – 5

❖ ஐஸ் கியூப்ஸ்

செய்முறை:

❖ முதலில், மிக்ஸி ஜாரில் வாழைப்பழத்தை நறுக்கி போட்டிக் கொள்ளுங்கள்.

❖ அதோடு, ஐஸ் கியூப்ஸ், பால், மற்றும் வெண்ணிலா ஐஸ் க்ரீம் ஒரு கரண்டி, பாதாம் பருப்பு ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளவும்.

❖ இதை நன்றாக அரைத்துக் கொள்ளுங்கள். ஒரு கிளாஸில் ஊற்றி வெண்ணிலா ஐஸ் க்ரீமை ஒரு கரண்டியில் எடுத்து அதில் போட்டு ஜில்லுனு பரிமாறவும்.

❖ அவ்வளவு தாங்க. டேஸ்ட்டான ஜிலு ஜிலு வாழைப்பழ மில்க் ஷேக் ரெடி.

❖ வெண்ணிலா ஐஸ் க்ரீம் தான் போட வேண்டும் என்று கிடையாது. உங்களுக்கு வேண்டிய எந்த ஃப்லேவரையும் இதில் தேர்த்துக்கொள்ளலாம்.

மேலும், வாழைப்பழத்தை சாப்பிடுவதற்கு வெறுப்பாக இருந்தால் இப்படி செஞ்சி குடிங்க.

குறிப்பு: ஐஸ் க்ரீம் இல்லையென்றால் சர்க்கரை பயன்படுத்திக் கொள்ளுங்கள். அதுவும் தித்திப்பாக தான் இருக்கும்.

Tags:

Banana milkshake recipe in tamil | Banana milkshake with ice cream | Banana milkshake ingredients | How to make banana milkshake at home | Banana milkshake without ice cream


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்