Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

வயிற்று போக்கை குணப்படுத்த இந்த வாழைப்பழத்தை இப்டி சாப்பிட்டால் போதும்... 

Nandhinipriya Ganeshan November 12, 2022 & 12:05 [IST]
வயிற்று போக்கை குணப்படுத்த இந்த வாழைப்பழத்தை இப்டி சாப்பிட்டால் போதும்... Representative Image.

பூவம் பழம்: இரத்த உற்பத்தியை அதிகரிப்பதற்கும், செரிமான சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

ரஸ்தாளி பழம்: வயிற்று போக்கை குணப்படுத்த இந்த பழத்தை பிசைந்து நீரில் கலந்து குடித்தால் போதும். உடனே நின்றுவிடும்.

பேயன் வாழைப்பழம்: குடல் புண், உடல் சூட்டை தணிக்க உதவுகிறது. வாரத்திற்கு 2 முறை சாப்பிடலாம்.

மொந்தம் வாழைப்பழம்: மஞ்சள் காமாலையை குணப்படுத்தவும், உடலில் சக்தியை அதிகரிக்கவும் உதவுகிறது.

பச்சை நாடா வாழைப்பழம்: இரத்த உற்பத்தியை அதிகரிக்க, மலச்சிக்கலை சரி செய்ய உதவுகிறது.

நேந்திர வாழைப்பழம்: வயிற்றில் உள்ள குடல் புழுக்களை அழிக்கவும், உடல் எடை அதிகரிக்கவும் உதவுகிறது.

கற்பூரவள்ளி: இரத்த உற்பத்திக்கு, தலைவலி, தோலில் ஏற்படும் புண்களை சரி செய்யவும், மூளை வளர்ச்சிக்கும் உதவுகிறது.

செவ்வாழை பழம்: மாதவிடாய் பிரச்சனைகளை சரி செய்யவும், கண் பார்வையை அதிகரிக்கவும் உதவுகிறது.

எலச்சி வாழைப்பழம்: செல்களின் செயலை சீராக்கவும், மலச்சிக்கலை சரி செய்யவும் உதவுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்