Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Beauty Secret of Sai Pallavi Pink Cheeks: சாய் பல்லவியின் ரோஸ் நிற கன்னத்தின் ரகசியம் இது தானா...??

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 19:20 [IST]
Beauty Secret of Sai Pallavi Pink Cheeks: சாய் பல்லவியின் ரோஸ் நிற கன்னத்தின் ரகசியம் இது தானா...??Representative Image.

Sai Pallavi Beauty Tips in Tamil: "பிரேமம்" என்ற மலையாள படத்தின் மூலம் மலர் டீச்சராக திரையுலகில் ஜொலித்தவர் தான் நம்ம சாய் பல்லவி. நடிகை என்பதையும் தாண்டி, மருத்துவர், டான்ஸர் என பல திறமைகளை தன்னுள் கொண்டிருக்கும் சாய் பல்லவி மிக குறுகிய காலத்திலேயே ஏராளமான ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்துவிட்டார். 

இவர் நடிப்பதற்கு முன் டான்ஸ் மீது இருக்கும் மோகத்தால் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகி வந்த "யார் அடுத்த பிரபு தேவா" என்ற டான்ஸ் நிகழ்ச்சியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டியவர். இவர் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழி திரையுலகிலும் ஹோம்லி ஹீரோயினாக வலம் வருகிறார். 

சாய் பல்லவி என்று சொன்னாலே பலருக்கும் அவருடைய அந்த பிங்க் நிற கன்னம், அழகான தலைமுடியும், தோலும் தான் நினைவுக்கு வரும். இவருடைய ஸ்பெஷாலிட்டியே மேக்கப் இல்லாமல் படத்தில் நடிப்பது. அதுமட்டுமல்லாமல், பொது இடங்களுக்கும் அதிகமாக மேக்கப் இல்லாமல் தான் செல்கிறார். 

சாய் பல்லவிகிட்ட அனைவருக்கும் பிடித்த ஒரு விஷயம் என்றால், அது அவருடைய ஸ்மைல் தான். சாய்பல்லவி சிரிக்கும் போது அவருடைய கண்ணங்கள் இரண்டும் ரோஸ் நிறத்தில் மாறும். இப்படி கண்ணம் தானா சிவப்பதற்கு என்ன காரணம் என்று பார்த்தால் அது ஒரு வினோதமான தோல் குறைபாடு தாங்க. இந்த குறைபாட்டிற்கு பெயர் ரோசாசியா (Rosacea). ரோசாசிய என்பது கண்ணத்தின் அடியில் இருக்கக்கூடிய இரத்த நாளங்கள் விரிவடையும் போது அந்த இடத்தில் மட்டும் கலர் தூக்கலாக தெரியும். 

இது ஒரு குறைபாடாக இருந்தாலும் சாய் பல்லவிக்கு ஒரு அழகான குறையாக தான் மாறியிருக்கிறது. அது அவருடைய அழகை மேலும் அதிகரித்துக் காட்டுகிறது. இது தாங்க அவருடைய பிங்க் நிற கன்னங்களுக்கு பின்னால் இருக்கும் ரகசியம். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள். 

Tags: 

Sai pallavi's pink cheeks | Beauty secrets of sai pallavi | Beauty secrets of sai pallavi's pink cheeks | Sai pallavi beauty secrets | Malar Teacher 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்