Best Beard Growth Oil for Men: ஆண்களுக்கு அழகைச் சேர்ப்பதே தாடி தான். அதிலும் இப்போது தாடி வைப்பது என்பது ஒரு ட்ரெண்டாகவே மாறிவிட்டது. இதை பார்க்கும்பொழுது, தாடி வளராத அல்லது இல்லாத ஆண்கள் எனக்கு வளரவில்லையே என்று சற்று கவலைப்படுவதுண்டு. அவர்களின் கவலையை போக்குவதற்காகவே தற்போது நிறைய பியர்ட் ஆயில் கடைகளில் விற்பனை செய்யப்படுகிறது. ஆனால், எது வாங்க வேண்டும் என்று குழப்பத்தில் இருப்பார்கள்.
அவர்களுக்கு உதவும் வகையில் இந்தியாவில் கிடைக்கும் இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்பட்ட சிறந்த பியர்ட் ஆயில்களை பட்டியலிட்டுள்ளோம். இது உங்களுக்கு சிறந்த தாடி வளர்ச்சியை அளிப்பதோடு, உங்களுடைய தாடியை பளபளப்பாகவும், ஆரோக்கியமானதாகவும் வைத்துக் கொள்ளும்.
Ustraa Ayurvedic Beard Growth Oil:
இந்த ஆயில் தாடியை வளர செய்வதோடு சரும வறட்சியிலிருந்தும் பாதுகாக்கிறது. இதை நீங்க மீசையை வளர்ப்பதற்கும் பயன்படுத்தலாம். தொடர்ந்து பயன்படுத்தி வர கருமையான தாடி வளரும்.
Beardhood Ayurvedic Hair Growth Oil:
இந்த ஆயில் உங்க தாடியை ஹைட்ரேட் ஆக வைத்திருக்க உதவுகிறது. இதில் சேர்க்கப்பட்டிருக்கும் ரைஸ் பிராண் ஆயில், ஆனியன் ஆயில், ஆம்லா, பிரிங்கராஜ் பிராமி போன்ற பொருட்கள் உங்க தாடிக்கு சிறந்த ஊட்டச்சத்தையும், பளபளப்பையும் அளிக்கிறது.
mars by GHC Beard Growth Oil:
இந்த ஆயிலில் எந்த விதமான ரசாயனங்களும் சேர்க்கப்படுவதில்லை. முழுக்க முழுக்க இயற்கை பொருட்களிலிருந்து தயாரிக்கப்படுகிறது. இதனால், எந்த பயமும் இன்றி தாராளமாக வாங்கி பயன்படுத்தலாம். அடர்த்தியான பளபளப்பான தாடி வளரும்.
மீசை, தாடி வேகமாக வளர வைக்க சில வீட்டு வைத்தியம்...!! இத ட்ரை பண்ணுங்க..
உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...
Tags:
Best Beard Growth Oil for Men | How to increase beard growth in tamil | Best beard oil for men
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…