Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: இந்த பூவுக்குள்ள ஒரு உயிரனம் ஒளிஞ்சிறுக்கு, முடிஞ்சா ஒரு நிமிஷத்துல கண்டுப்பிடிங்க பாக்கலாம்...

Nandhinipriya Ganeshan June 28, 2022 & 16:00 [IST]
Optical Illusion Game: இந்த பூவுக்குள்ள ஒரு உயிரனம் ஒளிஞ்சிறுக்கு, முடிஞ்சா ஒரு நிமிஷத்துல கண்டுப்பிடிங்க பாக்கலாம்...Representative Image.

Optical Illusion Game: சமீப காலமாக சமூகவலைத்தளங்களில் மிகப்பெரிய அளவில் ட்ரெண்டாகி வருவது தான் ஆப்டிக்கல் இல்யூஷன் இமேஜ்கள். பொழுதுபோக்கு அம்சமாகவும், சிந்தனைத் திறனை தூண்டும் விதமாகவும் அமைகின்றன இந்த ஆப்டிக்கல் இல்யூஷன் என்னும் மாயத்தோற்ற படங்கள். 

இவை ஓவியம் வடிவிலும், புகைப்படங்கள் வடிவிலும் இருக்கும். ஆனால், இரண்டிற்கும் அறிவு அதிகம் இருப்பவர்களால் தான் பண்ண முடியும். ஒரு ஓவியத்தை நன்கு சிந்தித்து, பல விதமான வடிவங்களை உள்ளே கொண்டே வந்து ஒரே தோற்றமாக வடிவமைப்பது தான் ஆப்டிக்கல் இல்யூசன் ஓவியங்கள். அதேபோல், ஒரு புகைப்பட கலைஞர் அல்லது நம்மில் ஒருவர் கூட ஒரு புகைப்படத்தை எடுத்து, அதை நன்கு ஆராய்ந்து பார்த்தால் அதில் ஏதோ ஒரு மாயை இருக்கும். இவை தான் ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள்.

இரண்டு விதமான ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படுங்களுமே நமது மூளைக்கும், கண்ணுக்கும் வேலை கொடுப்பவை தான். அந்த வகையில், தற்போது ஒரு புகைப்படம் சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. இந்த படத்தை நன்றாக பாருங்கள். உங்களுக்கு என்ன தெரிகிறது? ஒரு அழகான, வித்தியாசமான மலர்கள் மலர்ந்திருப்பது போன்று தெரிகிறதா? ஆம் அது பூ தான். ஆனால் அங்கு தான் உங்களுடைய பார்வை திறனை கண்டுபிடிக்க ஒரு புதிர் அமைந்திருக்கிறது. 

இந்த பூக்களின் மீது ஒரு பூச்சி அமர்ந்திருக்கிறது. இதை ஒரு நிமிடத்திற்குள் கண்டுபிடிக்க வேண்டும். இது தான் சவால். அப்படி ஒரு நிமிடத்தில் கண்டுபிடித்தால் நீங்கள் உண்மையில் கூர்மையான பார்வை உள்ளவர் மற்றும் திறமைசாலி. இந்த படத்தை நன்கு உற்று கவனித்தால் மட்டுமே பூவின் நிறத்தில் இருக்கும் அந்த உயிரினத்தை கண்டுபிடிக்க இயலும். ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலைப்படாதீர்கள், அதற்கான பதிலையும் நாங்களே கொடுத்துள்ளோம். . முடிந்த வரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுடைய பார்வையின் திறனை அதிகரிக்கலாம்.

இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்க.. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்