Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க விலங்க கண்டுபிடிங்க பாக்கலாம்...

Nandhinipriya Ganeshan June 26, 2022 & 20:15 [IST]
Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க விலங்க கண்டுபிடிங்க பாக்கலாம்...Representative Image.

Optical Illusion Game: ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படங்கள் உண்மையில் மெய் சிலிர்க்க வைக்கக் கூடியவை. ஒவ்வொரு ஆப்டிக்கல் இல்யூசன் படங்களிலும் உள்ள மாயை உருவப்படங்களை கண்டுபிடிப்பது என்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. கண்விழி பிதுங்கி, மூளையை கசக்கி, உற்றுக் கவனித்தால் மட்டுமே அதில் மறைந்திருக்கும் புகைப்படங்களை கண்டுபிடிக்க முடியும். 

இந்த மாதிரியான புகைப்படங்கள் சமீப காலமாக இணையத்தில் அதிகப்படியான பயனர்களால் ரசிக்கப்பட்டும், பகிரப்பட்டும் வருகின்றன. அப்படி, தற்போது கண்விழி பிதுங்கும் அளவிற்கு ஒரு ஆப்டிக்கல் இல்யூசன் புகைப்படம் வைரலாகி வருகிறது. இது தான் அந்த புகைப்படம். இந்த படம் கண்களை குழப்பம் விதமான அமைந்துள்ளது. இந்த படத்தை உற்று பார்த்தால் நமக்கு என்ன தெரிகிறது சின்ன சின்ன பாறைகள் இருப்பது போல் தோன்றலாம். 

ஆனால், ஒரு சிலருக்கு முற்றிலும் வேறு மாதிரியாக தோன்றும். அந்த இந்த பாறைகளுக்கு நடுவில் ஒரு விலங்கு அமர்ந்திருக்கு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இன்னைக்கு இது தான் புதிர்... இந்த பாறைகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் விலங்கை கண்டுபிடிங்க பார்க்கலாம். 

அந்த வகையில் இந்த கேமில் பெரும்பாலானோர் தோல்வியை தான் சந்தித்துள்ளனர். ஏனென்றால், அந்த படத்தில் இருக்கும் விலங்கின் நிறம் இந்த பாறைகளின் நிறைத்தையே ஒத்திருப்பதால், கண்டுபிடிப்பதில் சற்று கடினமாக தான் இருக்கிறது. ஆனால், நன்றாக உற்றுப் பார்த்தால் அந்த விலங்கை கண்டுபிடித்து விடலாம். என்ன கண்டுபிடிச்சிட்டிங்களா? இதில் இருப்பது என்ன விலங்கு என்று. ஆம் பாறைகளின் நடுவில் ஒரு முயல் குட்டி ஒளிந்திருக்கிறது. இந்த புகைப்படத்தை நன்று கூர்ந்து கவனித்தால் மட்டுமே, கற்கள் நிறத்தில் இருக்கும் அந்த முயலை கண்டுபிடிக்க முடியும்.

ஒருவேளை கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம் அதற்கான பதிலையும் நாங்களே கொடுத்துள்ளோம். முடிந்த வரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுடைய பார்வையின் திறனை அதிகரிக்கலாம். 

இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்க.. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்.


முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்..


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்