Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்..

Nandhinipriya Ganeshan May 23, 2022 & 17:00 [IST]
Optical Illusion Game: முடிஞ்சா இந்த போட்டோல ஒளிஞ்சிறுக்க ஆந்தைய கண்டுபிடிங்க பாக்கலாம்..Representative Image.

Optical Illusion Game: இன்னைக்கு ஒரு ஆப்டிக்கல் இல்யூஷன் புகைப்படும் சோசியல் மீடியாவில் வைரலாகி வருகிறது. இந்த படம் கண்களை குழப்பம் விதமான அமைந்துள்ளது. புல்வெளிகளுக்கு இடையில் கற்களால் ஆன வீடு ஒன்று அமைந்துள்ளது. இந்த வீட்டை நன்கு உற்று பார்த்தால் நமக்கு வீடு மட்டும் தான் தெரியும். ஆனால், ஒரு சிலருக்கு முற்றிலும் வேறு மாதிரியாக தோன்றும். அந்த வகையில் இந்த கற்களான வீட்டில் ஒரு ஆந்தை அமர்ந்திருக்கு என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆம் இன்னைக்கு இது தான் புதிர்… இந்த பாறைகளுக்கு இடையில் ஒளிந்திருக்கும் ஆந்தையை கண்டுபிடிங்க பார்க்கலாம். 

முடிஞ்ச இந்த ஓவியத்தில் மறைந்துள்ள 9 முகங்களை கண்டுபிடிங்க...!

அந்த வகையில் இந்த கேமில் பெரும்பாலானோர் தோல்வியை தான் சந்தித்துள்ளனர். ஏனென்றால், ஆந்தையின் நிறம் இந்த பாறைகளின் நிறைத்தையே ஒத்திருப்பதால், கண்டுபிடிப்பதில் சற்று கடினமாக தான் இருக்கிறது. இந்த போட்டோவில் அந்த ஆந்தை பாறைகளின் மீது மிகவும் நேராக தான் அமர்ந்திருக்கிறது. இந்த புகைப்படத்தை நன்று உற்று கவனித்தால் மட்டுமே, கற்கள் நிறத்தில் இருக்கும் அந்த ஆந்தையை கண்டுபிடிக்க முடியும்.

இதில் 13 முகங்கள் ஒளிஞ்சிறுக்கு முடிஞ்சா கண்டுபிடிங்க….

ஒரு கண்டுபிடிக்க முடியவில்லை என்றால், கவலை வேண்டாம் அதற்கான பதிலையும் நாங்களே கொடுத்துள்ளோம். முடிந்த வரை கண்டுபிடிக்க முயற்சி செய்யுங்கள். ஏனெனில், உங்களுடைய பார்வையின் திறனை அதிகரிக்கலாம். 

இதை அப்படியே உங்க நண்பர்களுக்கும் ஒரு ஷேர் செய்து அவர்களையும் கண்டுபிடிக்க சொல்லுங்க.. இந்த மாதிரியான சுவாரஸ்யமான விளையாட்டுகளை விளையாட எங்கள் பக்கத்தை தொடர்ந்திருங்கள்.

நீங்க இதுல எத்தனை குதிரையை கண்டுப்பிடிக்கிறிங்களோ... அப்படி தான் உங்க குணம் இருக்குமாம்....!!!

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்