Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Ganesh Chaturthi 2023 Recipes South Indian | தென்னிந்தியாவில் விநாயகர் சதுர்த்தி 2023 படைக்கும் உணவுகள் என்னென்ன?

Nandhinipriya Ganeshan September 06, 2023 & 12:15 [IST]
Ganesh Chaturthi 2023 Recipes South Indian | தென்னிந்தியாவில் விநாயகர் சதுர்த்தி 2023 படைக்கும் உணவுகள் என்னென்ன?Representative Image.

Ganesh Chaturthi 2023 Recipes South Indian: அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்தி வந்துவிட்டது. பிள்ளையார் பிறந்தநாளான இந்த மங்களகரமான நாளில் புதிய சிலை வாங்கி வைத்து அவருக்கு பிடித்த உணவுகளான சுண்டல், விதவிதமான கொழுக்கட்டை, வடை, லட்டு, பாயசம், எள்ளு உருண்டை, அப்பம் போன்றவற்றை தயார் செய்து நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வோம். விநாயகர் சதுர்த்தியை நாள் தொடங்கி அடுத்த மூன்று நாட்களும் எங்கு பார்த்தாலும் பெரிய பெரிய விநாயகர் சிலைகள் வைத்து காலை மற்றும் மாலை வேளையில் பூஜை செய்து பிரசாதம் வழங்குவார்கள். இந்த விநாயகர் சதுர்த்தியை நாம் பிள்ளையர் சதுர்த்தி என்றும் அழைப்பதுண்டு. இப்படித்தான் விநாயக சதுர்த்தியை சிறப்பாகக் கொண்டாடுகிறோம். 

நம் தமிழகத்தில் பிரதாசங்கள் தவிர்த்து மேலும் பல ரெசிபிகளை செய்து பிள்ளையாருக்கு படைப்பார்கள். அந்தவகையில், தென்னிந்தியாவில் பிள்ளையாருக்கு படைக்கும் மிகவும் பிரபலமான உணவுகளாவன,

ரவா இட்லி

இனிப்பு பணியாரம்

தயிர் சாதம்

எலுமிச்சை சாதம்

ரவா பொங்கல்

வெண் பொங்கல்

மைசூர் போண்டா

தக்காளி சாதம்

பீட்ரூட் பொரியல்

மெது வடை

தேங்காய் சாதம்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்