Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Healthy Breakfast for Sugar Patient: சர்க்கரை நோயாளிகள் காலையில சாப்பிட வேண்டிய ஹெல்த்தி உணவுகள்..

Nandhinipriya Ganeshan July 24, 2022 & 19:30 [IST]
Healthy Breakfast for Sugar Patient: சர்க்கரை நோயாளிகள் காலையில சாப்பிட வேண்டிய ஹெல்த்தி உணவுகள்..Representative Image.

Healthy Breakfast for Sugar Patient: சர்க்கரை நோயாளிகளுக்கு காலை உணவை கட்டாயம் தவிர்க்கக்கூடாது. ஏனென்றால், இரவு உணவிற்கு மற்றும் காலை உணவிற்கும் இடைப்பட்ட நேரம் அதிகம் என்பதால் காலை உணவை தவிர்க்கும் போது இரத்த சர்க்கரை அளவு மிகவும் குறைந்துவிடும். எனவே, காலை நேரத்தில் உடலுக்கு ஆற்றலை வழங்கும்படியான ஆரோக்கியமான உணவுகளை தேர்ந்தெடுத்து சாப்பிட வேண்டியது அவசியம். அந்த வகையில், காலை நேரத்தில் என்னென்னெ உணவுகள் சாப்பிடலாம் என்பதை பார்க்கலாம்.

காளான் உத்தப்பம்

ஓட்ஸ் இட்லி

கேழ்வரகு தோசை

சம்பா ரவை உப்புமா

கோதுமை தோசை

தாளித்த கொண்டைக் கடலை


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்