Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Homemade Aloe Vera Oil: 30 நாட்களில் பொடுகு பிரச்சனைய நீக்கி, அடர்த்தியான முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹோம் மேட் கற்றாழை ஆயில்...!!

Nandhinipriya Ganeshan July 05, 2022 & 20:00 [IST]
Homemade Aloe Vera Oil: 30 நாட்களில் பொடுகு பிரச்சனைய நீக்கி, அடர்த்தியான முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹோம் மேட் கற்றாழை ஆயில்...!!Representative Image.

Homemade Aloe Vera Oil: 30 நாட்களில் பொடுகு பிரச்சனைய நீக்கி, அடர்த்தியான முடி வளர்ச்சியை கொடுக்கும் ஹோம் மேட் கற்றாழை ஆயில் தயாரிக்க பெரிய கற்றாழை இலை இரண்டு மற்றும் 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய் மட்டும் போதுமானது.

 ❖ இப்போது, கற்றாழையின் இலையை நிக்கிவிட்டு ஜெல்லை மட்டும் எடுத்துக் கொள்ளவும்.

❖ அதை 1/4 லிட்டர் தேங்காய் எண்ணெய்யில் போட்டு கலந்து, மூன்று நாட்கள் நன்றாக ஊற வைக்க வேண்டும்.

❖ பின்பு ஊற வைத்துள்ள கற்றாழை ஜெல் கலவையை ஒரு பாத்திரத்தில் ஊற்றி, மிதமான தீயில் 10-15 நிமிடங்கள் நன்கு கிளறி விட்டு சூடேற்றவும்.

❖ ஒரு பதத்திற்கு வந்ததும் இறக்கி ஆற வையுங்கள்.
ஆறியதும் வடிகட்டி பாட்டிலில் ஊற்றி சேமித்து வைத்துக் கொள்ளலாம். 

பயன்படுத்தும் முறை:

❖ கற்றாழை எண்ணெயை தலையில் ஸ்கால்ப்பில் படும்படி நன்றாக தடவி 5 நிமிடங்கள் மசாஜ் செய்யுங்கள்.

❖ பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து, மைல்டு ஷாம்பு போட்டு அலசவும்.

❖ இதை தொடர்ந்து வாரத்திற்கு இருமுறை செய்து வர மயிர்கால்கள் ஊட்டம் பெற்று வலிமையடையும்.

❖ மேலும், தலையில் பொடுகு பிரச்சனை இருந்தாலும் நீங்கி, முடியின் வளர்ச்சியும் ஊக்குவிக்கப்படும்.

❖ இதை பொடுகு இல்லாதவர்களும் பயன்படுத்தலாம். முடி அடர்த்தியாக வளரும். 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளையும் உடனுக்குடன் பெறுங்கள்.

Tags:

Homemade aloe vera oil for hair growth | Aloe vera oil for hair growth | How to make aloe vera oil at home in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்