Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Beauty Tips for Face at Home in Tamil: பளிச்சுனு தமன்னா போல பளபளப்பான முகசருமத்தை பெற இத செய்து பாருங்க..! ரிசல்ட்  சினிமா ஸ்டார் போல மாற்றும்..!

Manoj Krishnamoorthi May 28, 2022 & 12:00 [IST]
Beauty Tips for Face at Home in Tamil: பளிச்சுனு தமன்னா போல பளபளப்பான முகசருமத்தை பெற இத செய்து பாருங்க..! ரிசல்ட்  சினிமா ஸ்டார் போல மாற்றும்..!Representative Image.

அழகான உருவத் தோற்றம் மற்றும்  அழகான முகமே நம்மை மற்றவர் முன் தன்னம்பிக்கையுடன் நிற்கத் தூண்டும், அழகான முகம் என்றால் சிவப்பான சருமம் மட்டுமில்லை பிரகாசமான சருமமும் ஆகும். உங்க முகம் பளிச்சுன்னு சினிமா ஸ்டார்போல லுக் கிடைக்க வேண்டுமா! வீட்டிலுள்ள சில பொருட்கள் மூலம் அழகான தோற்றம் பெறலாம் (Beauty Tips for Face at Home in Tamil), அதை அறிய இவ்வாசகம் உங்களுக்கு உதவும் வண்ணம் இருக்கும்.

பளபளப்பான  முகத்தை அடைவது எப்படி? ( Beauty Tips for Face at Home in Tamil)

நம் அன்றாட சமையிலில் பயன்படுத்து பொருட்களில் முட்டையும் ஒன்றாகும்,  நீங்க அசைவ பிரியராக இருந்தால் முட்டையால் கிடைக்கும் அழகான சருமம் ஒரு பொருட்டாக இருக்காது, ஒருவேளை சைவ பிரியராக இருந்தாலும் கவலை வேண்டாம்.... நாங்கள் மூட்டையை உண்ண சொல்ல போவதில்லை.

எனவே கவலை வேண்டாம், செய்முறை பற்றி அறிவோமா!

  • முதலில் ஒரு  பௌலில் முட்டை உடைத்து அதன் வெள்ளைக்கருவை மற்றும் எடுத்து கொள்ளுங்கள்.
  • இரண்டாவதாக அதை நன்கு ஒரு ஸ்பூனால் அடித்து கொள்ள வேண்டும், பின் அதை முகம் முதல் கழுது வரை தடவி ஒரு 30 நிமிடம் அப்படியே உங்களுக்கு பிடித்த பாடல் கேட்டு ரிலாக்ஸ் ஆகுங்கள்.
  • 30 நிமிடம் கழித்து, முகத்தைத் தண்ணீர் கழுவி  கொள்ளலாம்.

இவ்வாறு வாரம் ஒருமுறை இந்த முட்டை ஃபஸியல் செய்து வந்தால் சினிமா நடிகை போன்ற சருமம் பெறுவது கண்கூடத் தெரியும். 

இதுபோன்ற அழகு குறிப்பு மற்றும் ஆரோக்கியமான உடல்நலம் பெறுவது எப்படி என்ற  செய்திகளை  உடனுக்குடன் தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில்  Search Around  Web பக்கமான எங்களைப் பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்