Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Get Thicker Eyebrows Naturally at Home: ஏழே நாட்களில் கவர்ச்சியான அடர்த்தியான புருவங்கள் வேணுமா…? இத மட்டும் பண்ணுங்க..

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 19:40 [IST]
How to Get Thicker Eyebrows Naturally at Home: ஏழே நாட்களில் கவர்ச்சியான அடர்த்தியான புருவங்கள் வேணுமா…? இத மட்டும் பண்ணுங்க..Representative Image.

How to Get Thicker Eyebrows Naturally at Home: எல்லா பெண்களுக்கும் அழகான கவர்ச்சியான புருவம் இருக்க வேண்டுமென்று தான் ஆசைப்படுவார்கள். ஆனால், துரிதஷ்டவசமாக சில பெண்களுக்கு அடர்த்தியாக புருவ முடிகள் வளருவது கிடையாது. இதனால், பல பெண்கள் அழகு சாதன பொருட்களை பயன்படுத்தி அவர்களுக்கு ஏற்ற வடிவில் அடர்த்தியான கவர்ச்சியான புருவங்களை உருவாக்கி கொள்கின்றனர்.

ஆனால், அடர்த்தியான புருவங்களை இயற்கை பொருட்களை கொண்டே பெற முடியும். அதற்கு நீங்கள் செய்ய வேண்டியது எல்லாம் கீழே கூறப்பட்டுள்ள குறிப்புகளை பின்பற்றுவதே ஆகும்.

❖ தினமும் இரவில் படுக்கும் முன் விளக்கெண்ணெய், பாதாம் எண்ணெய், தேங்காய் எண்ணெய் இவற்றில் ஏதோ ஒன்றை தேர்ந்தெடுத்து, அதை புருவங்களின் மீது தடவி மென்மையாக மசாஜ் செய்து அப்படியே விட்டுவிடுங்கள். இதை தொடர்ந்து ஒரு மாதம் பின்பற்றினால் முடிகள் நன்கு அடர்த்தியாகவும் கருமையாகவும் வளரும். உடலும் குளிர்ச்சி அடையும்.

❖ வெந்தயத்தை நீரில் ஊற வைத்து, பின்பு பேஸ்ட் செய்து புருவங்கள் மீது தடவி 20 நிமிடம் வரை ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இதை வாரத்திற்கு 2 முறை செய்து வர, அடர்த்தியான புருவங்களை பெற முடியும்.

❖ முட்டையின் மஞ்சள் கருவை புருவங்களின் மீது தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து, வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். இதை தொடர்ந்து இரண்டு வாரத்திற்கு செய்து வந்தால், கருமையான அடர்த்தியான புருவங்கள் வளர்வதை கண்கூட பார்க்க முடியும்.

Tags:

How to get thick eyebrows naturally | How to get thicker eyebrows naturally at home | How to get big eyebrows naturally | Eyebrow growth tips in tamil | Eyebrow hair growth tips in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்