Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Use Guave Leaves for Face: முகச்சுருக்கத்தை போக்கும் கொய்யா இலை..!!

Nandhinipriya Ganeshan July 18, 2022 & 16:15 [IST]
How to Use Guave Leaves for Face: முகச்சுருக்கத்தை போக்கும் கொய்யா இலை..!!Representative Image.

How to Use Guave Leaves for Face: கொய்யா மரத்தின் பழம், இலை, வேர், பட்டை என அனைத்து பகுதிகளுமே மருத்துவ குணங்கள் நிறைந்தவை. கொய்யா பழத்தை சாப்பிடும் அளவிற்கு அதன் இலைகளை நாம் அதிகமாக பயன்படுத்துவது கிடையாது.

இந்த கொய்யா இலைகளில் பல்வேறு விதமான ஊட்டச்சத்துக்களும், மருத்துவ குணங்களும் கொட்டிக்கிடக்கின்றன. இந்த கொய்யா இலைகள் சருமத்திற்கும் பல நன்மைகளை தருகிறது. குறிப்பாக எண்ணெய் பசை, முகச்சுருக்கம், முகப்பருவை ஆகியவற்றை போக்கி சருமத்தை பொலிவுடனும் மினுமினுப்பாகவும் வைத்துக்கொள்ளும்.

Also Readஉங்க கை சுருக்கமாகி வயதான மாறி இருக்கா..? இந்த மாதிரி பண்ணுங்க… இளமையில இருக்க மாதிரி இருப்பீங்க.

5-6 இலைகளை பறித்து நைசாக அரைத்து அத்துடன் சிறிதளவு முல்தானி மெட்டி, ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து, முகத்தில் பூசி 10 நிமிடங்கள் கழித்து கழுவ வேண்டும்.

இது முகத்தில் உள்ள சுருக்கங்கள், அழுக்குகள் ஆகியவற்றை நீக்கி முகத்திற்கு நல்ல பளபளப்பை தரும்.

முல்தானி மெட்டி இல்லையென்றால், வெறுமனே கொய்யா இலைகளை அரைத்து முகத்தில் பூசி மசாஜ் செய்து அதை 10 நிமிடம் கழித்து கழுவினால் முகப்பரு நீங்கும். இதை வாரத்திற்கு 2-3 முறை செய்யலாம்.

எந்த நேரமும் அழகா இருக்க… இத மட்டும் பண்ணுங்க…! பளிச்சினு இருப்பீங்க…

உங்களுக்கு வறண்ட சருமமா? தேங்காய் பாலை இப்படி யூஸ் பண்ணுங்க..

இந்த செடிகள் வீட்டில் இருந்தால் செல்வ அதிர்ஷ்டம் வீடு தேடி வரும்..

Tags:

How to Make Guave Leaves Paste for Face | How to use guava leaves for pimples | How to use guava leaves for face | Beauty benefits of guava leaves | How to use guava leaves for skin


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்