Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Apple Rabdi at Home in Tamil: எளிமையான முறையில் ஆப்பிள் ரபடி செய்ய இத ஃபாலோ பண்ணுங்க...!! 

Nandhinipriya Ganeshan June 09, 2022 & 20:45 [IST]
How to Make Apple Rabdi at Home in Tamil: எளிமையான முறையில் ஆப்பிள் ரபடி செய்ய இத ஃபாலோ பண்ணுங்க...!! Representative Image.

How to Make Apple Rabdi at Home in Tamil?

தேவையான பொருட்கள்:

பால் - 1/2 லிட்டர்

ஆப்பிள் - 2

பாதாம் - 10 (துருவியது)

சர்க்கரை - ஒரு கப்

முந்திரி பொடி - 2 ஸ்பூன்

ஏலக்காய் பொடி - 1/4 டீஸ்பூன்

செய்முறை: 

முதலில் பாலை நன்றாக காய்ச்சிக் (how to make apple rabdi in tamil) கொள்ளவும்.

பின்னர், ஆப்பிளை தோல் சீவி துருவிக் கொள்ளுங்கள்.

அந்த துருவளை வெறும் கடாயில் மிதமான தீயில் வைத்து சூடுபட கிளறவும்.

இப்போது அதில் பால், சர்க்கரை சேர்த்து குறைவான தீயில் கொதிக்க விடவும்.

திக்கான பதம் வந்ததும், முந்திரி பொடி, பாதாம் துருவல் மற்றும் ஏலக்காய் துருவல் சேர்த்துக் கலக்கி இறக்கவும்.

டேஸ்ட்டான ஆப்பிள் ரபடி (rabdi in tamil) ரெடி…

இதை ஃபிரிட்ஜில் வைத்து ஜில்லுனும் சாப்பிடலாம்.

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்த ளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்