Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Make Crispy French Fries at Home in Tamil: மூன்றே பொருள் வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு ஸ்நாக்...

Nandhinipriya Ganeshan July 12, 2022 & 12:30 [IST]
How to Make Crispy French Fries at Home in Tamil: மூன்றே பொருள் வீட்டிலேயே செய்யலாம் மொறு மொறு ஸ்நாக்...Representative Image.

தேவையான பொருட்கள்:

❖ உருளைக்கிழங்கு – பெரியது 3

❖ உப்பு – தேவைக்கு ஏற்ப

❖ எண்ணெய் – பொரிப்பதற்கு தேவையான அளவு

செய்முறை:

❖ முதலில் உருளைக்கிழங்கின் தோலை நீக்கி விட்டு, நீள நீளமாக வெட்டிக் கொள்ளுங்கள்.

❖ எல்லாவற்றை சரி சமமாக வெட்டுங்கள். ரொம்ப மெல்லிசாகவும் இருக்கக் கூடாது, ரொம்ப தடிமனாகவும் இருக்க கூடாது.

❖ அதன் பின் வெட்டிய உருளைக்கிழங்கு துண்டுகளை தண்ணீரில் ஒருமுறை அலசி விட்டு, ஐஸ் தண்ணீரில் 15-20 நிமிடம் ஊற வைக்க வேண்டும். பின்னர், சூடான நீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.

❖ ஊற வைத்த உருளைக்கிழங்கு துண்டுகளை பேப்பரில் போட்டு உலர்த்திவிடவும்.

❖ இப்போது ஒரு வாணலியைல் தேவையான எண்ணெய்யை ஊற்றி சூடேற்றவும். எண்ணெய் நன்றாக சூடானதும், தீயை குறைத்து விட்டு, உருளைக்கிழங்கு துண்டுகளை போட்டு அரைவேக்காடாக பொரித்துக் கொள்ளவும்.

❖ பின் ½ மணி நேரம் கழித்து மீண்டும் எண்ணெயில் போட்டு நன்கு மொறுமொறுப்பாகும் வரை பொரித்து (கருகவிடக் கூடாது) எடுத்துக் கொள்ளுங்க.

❖ இதை ஒரு டிஷ்யூ பேப்பரின் மேல் போட்டு ஆற வைக்கவும். பின்னர், அதன் மேல் உப்பு தூவி ஒரு முறை நன்றாக பிரட்டி விட்டால் சுவையான, மொறு மொறு பிரெஞ்சு ப்ரைஸ் ரெடி.

❖ இதை தக்காளி சாஸ் உடன் சேர்த்து தொட்டு சாப்பிட்டால் சுவை அள்ளும்.

Tags:

How to Make Crispy French Fries at Home in Tamil | how to make french fries in tamil step by step | Potato chips recipe in tamil | french fries recipe at home in tamil | potato fries recipe in tamil | crispy French fries recipe in tamil | french fries recipe in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்