Best Home Remedy for Dark Inner Thighs: சருமத்தை அழகுபடுத்தல் என்றால் முகத்தை மட்டும் கவனிப்பதல்ல, நம் உடல் முழுக்க சீரான தோற்றத்தைக் கொள்வதே அழகாகும். நிறைய பேர், தங்கள் தொடை கருமை நிறம் கொள்வது அசவுகரியமாக நினைக்கிறார்கள், இது தோல் தொனியைப் பொருட்படுத்தாமல் இருப்பது கவலையை உண்டாக்கும். இதற்கு அதிகமான மெலனின் தொடைப் பகுதிகளில் உற்பத்தி ஆகுவதே ஆகும். இதுவே தொழில்நுட்ப அடிப்படையில் ஹைப்பர் பிக்மென்டேஷன் எனப்படும். நீங்கள் இந்த பிரச்சனையால் கவலைப்படுகிறீரா? இனி வருத்தம் வேண்டாம், எந்தவித அதீத செலவுகளும் இல்லாமல் வீட்டிலே சரி செய்வதற்கான வழிகளைக் (effective home remedy for dark inner thighs) காண்போம்.
சருமத்தை மிருதாக்கத் தேங்காய் எண்ணெய் ஒரு மாய்ஸ்சரைசராக செயல்படுகிறது, இது உங்கள் தொடைகளை மென்மையாகவும் நெகிழ்வாகவும் மாற்றும். இதில் அத்தியாவசிய கொழுப்பு அமிலங்கள் உள்ளன, இது கரும்புள்ளிகளைக் குறைக்க உதவுகிறது. எலுமிச்சையில் வைட்டமின் சி நிறைந்துள்ளது, இது ஹைப்பர் பிக்மென்டேஷன் சிகிச்சைக்கு உதவுகிறது. இது ஒரு ப்ளீச்சிங் முகவராகவும் செயல்படுகிறது, இது உங்கள் சருமத்தின் நிறத்தை ஒளிரச் செய்யலாம். தேங்காய் எண்ணெய் மற்றும் எலுமிச்சை சாறு ஸ்க்ரப் செய்வது எப்படி?
உங்கள் சருமத்தை ஒளிரச் செய்ய பேக்கிங் சோடா உதவும், இது சருமத்திற்கு கடுமையானதாக இருக்கும் என்பதால் கவனமாக பயன்படுத்தவும்இல்லையென்றால் இது உங்கள் சருமத்தை எரிச்சலடையச் செய்து, தோல் நிலைகளை மோசமாக்கும். பேக்கிங் சோடா ஸ்க்ரப் செய்வதற்கான வழிமுறைகள்,
ப்ளீச்சிங் பண்புகளைக் கொண்ட வெள்ளரி, அழுக்கு மற்றும் இறந்த செல்களை நீக்கி கருமையான உள் தொடைகளை ஒளிரச் செய்யும். இந்த செயல்முறை சிறந்த பலன் அளிக்கும்,
சர்க்கரை இறந்த சருமத்தை வெளியேற்ற உதவுகிறது. கீழ்க்காணும் இந்த செயல்முறை சருமத்தைப் பிரகாசமாக்கும் அதைப் பெற வாரத்திற்கு மூன்று முறை செய்யவும்.
கற்றாழையில் உள்ள அலோயின் சருமத்தை ஒளிரச் செய்யும். மேலும் இதிலுள்ள அதன் புத்துணர்ச்சியூட்டும் பண்புகள் அரிப்பு மற்றும் எரிச்சலூட்டும் சருமத்தை ஆற்றும். இதனைத் தினமும் தடவுவது சருமத்திற்கு நன்மை பயக்கும்.
சிறந்த ப்ளீச்சிங் பண்புகள் உள்ள ஆரஞ்சு பழத்தோல் உள் தொடைகளின் கருமையை குறைக்கும். ஆரஞ்சு தோல் ஸ்க்ரப் பயன்படுத்துவதற்கான படிகள்,
மஞ்சள் குர்குமின் என்ற செயலில் கூறு நிறைந்ததாகும். இந்த கூறு அதிகம் இருப்பதால் மஞ்சள் கலவை மெலனோஜெனீசிஸை (மெலனின் உற்பத்தி செய்யும் செயல்முறை) அடக்கி, உட்புற தொடைகளில் உள்ள கருமையை குறைக்கும்.
சபோனின்கள் என்ற கலவை உள்ள ஓட்ஸ் ஒரு இயற்கையான சுத்தப்படுத்தியாகும். ஓட்மீலில் உள்ள அழற்சி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் இறந்த சரும செல்களை வெளியேற்ற உதவும்.மேலும், இது சர்க்கரையை விட லேசானது. தயிரில் உள்ள லாக்டிக் அமிலம் சரும ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, இதில் சிறிய அளவு துத்தநாகமும் உள்ளது, இது வெயிலுக்கு சிகிச்சை அளிக்கும்.
தினமும் ஒருமுறை கீழ்வரும் முறைகளில் உருளைக்கிழங்கைப் பயன்படுத்துவது கேடகோலசின் என்ற என்சைம் கரும்புள்ளிகளை வெளியேற்றி சருமத்தைப் (home remedies for dark inner thighs) பிரகாசமாக்க உதவுகிறது.
பொதுவாக பருமனானவருக்கு உள்தொடைகள் கருமையாக இருக்கும், அதற்கு ஆப்பிள் சாறு வினிகர் உபயோகப்படுத்துவது நன்மையாகும். அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட் இருப்பதால் இதைத் தினமும் கீழ்க்கூறும் முறையில் பயன்படுத்துவது உடல் எடையும் குறைக்கும்.
வைட்டமின் இ நிறைந்த பாதாம் பாரம்பரியமாக உடலில் வறண்ட சருமத்தைச் சரி செய்ய பயன்படுத்தப்படுவதாகும். இதிலிருக்கும் வைட்டமின் இ சருமத்தை பிரகாசமாக்குதல், ஈரப்பத மூட்டுதல் மற்றும் சேதமடைந்த சருமத்தைச் சரிசெய்தல் போன்றவற்றிற்குச் சிறந்த தீர்வாகும். வாரம் மூன்று முறை கீழ்க்காணும் வழிமுறைகள் செய்தல நல்ல தீர்வு அளிக்கும்.
அதிகமான ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ள இந்த சிவப்பு பருப்பு, சரும துளைகளை இறுக்கி, பழுப்பு நீக்கி, சருமத்தைப் பிரகாசமாக்கும். இதைப்பெற,
Tags: Best Home Remedy for Dark Inner Thighs, effective home remedy for dark inner thighs,home remedies for dark inner thighs, how to remove dark inner thighs naturally
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…