Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Remove Upper Lip Hair at Home Naturally: வெறும் ரெண்டே பொருள்.. முகத்தில் அசிங்கமா இருக்கும் மீசை முடிக்கு குட் பை சொல்லுங்க..!!

Nandhinipriya Ganeshan July 09, 2022 & 20:00 [IST]
How to Remove Upper Lip Hair at Home Naturally: வெறும் ரெண்டே பொருள்.. முகத்தில் அசிங்கமா இருக்கும் மீசை முடிக்கு குட் பை சொல்லுங்க..!!Representative Image.

How to Remove Upper Lip Hair at Home Naturally: நம்மில் பலரும் சந்திக்கும் மிகப்பெரிய அழகு சம்பந்தப்பட்ட பிரச்சனையே உதட்டிற்கு மேலே வளரும் மீசை முடி தான். ஹார்மோன் ஏற்றத்தாழ்வுகளால் ஏற்படும் இந்த பிரச்சனையானது, பெண்களின் முக அழகையே கெடுத்துவிடுகிறது. இதனால், பல பெண்கள் பியூட்டி பார்லருக்கு சென்று த்ரெட்டிங் செய்வார்கள். சிலர் வலியே இல்லாமல் மீசை முடியை நீக்குவதற்கான வழியை தேடி அலைகிறார்கள். அவர்களுக்கு உதவும் வகையில், ஒரு சூப்பரான வீட்டு வைத்தியத்தை தான் பார்க்க போகிறோம். இந்த குறிப்புகளை பின்பற்றுவதன் மூலம் உதட்டின் மேல் வளரும் முடியை ஈஸியாக நீக்கிவிடலாம்.

டிப்ஸ் 1:

❖ பெண்களுக்கு உதட்டின் மேல் மீசை போன்று வருவதை தடுக்க முட்டையின் வெள்ளைக்கு பேருதவியாக இருக்கும்.

❖ அதற்கு 1 டேபிள் ஸ்பூன் சர்க்கரை, 1 டேபிள் ஸ்பூன் மைதா மாவு, மற்றும் முட்டையின் வெள்ளைக்கரு ஆகியவற்றை கலந்து பேஸ்ட் செய்து கொள்ளுங்கள்.

❖ இதை உதட்டிற்கு மேல் தடவி 30 நிமிடம் வரை வைத்து தேய்த்து கழுவ வேண்டும். இதை தினமும் செய்து வந்தால் உதட்டிற்கு மேல் வளரும் முடியை நீக்கிவிடலாம்.

டிப்ஸ் 2:

❖ தயிரில் சிறிதளவு மஞ்சள் தூள் மற்றும் கடலை மாவு சேர்த்து பேஸ்ட் செய்து உதட்டின் மேல் தடவி 20 நிமிடங்கள் ஊற வைத்து கொள்ளுங்கள்.

❖ பின்னர் கையில் தண்ணீரை நினைத்துக் கொண்டு உதட்டின் மேல் சிறிது நேரம் தேய்த்து வெதுவெதுப்பான நீரில் கழுவிவிடவும்.

❖ இதை தினமும் செய்து வந்தால் உதட்டின் மீது அசிங்கமாக இருக்கும் முடி காணாமல் போய்விடும்.

❖ அதுமட்டுமல்லாமல், அதன் வளர்ச்சியையும் தடுக்கலாம்.

Tags:

How to Remove Upper Lip Hair at Home Naturally | How to remove hair permanently from face | Upper lip hair removal at home naturally | How to get rid of upper lip hair permanently | How to get rid of upper lip hair at home naturally


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்