Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Muttai Thokku in Tamil: எளிமையான முறையில் டேஸ்ட்டான கேரள ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி...?

Nandhinipriya Ganeshan June 13, 2022 & 09:00 [IST]
Muttai Thokku in Tamil: எளிமையான முறையில் டேஸ்ட்டான கேரள ஸ்டைல் முட்டை தொக்கு செய்வது எப்படி...?Representative Image.

Muttai Thokku in Tamil | Egg thokku | Muttai curry in tamil | Kerala Style muttai thokku in tamil

தேவையான பொருட்கள்:

வர மிளகாய் - 10

வேக வைத்த முட்டை - 3

தேங்காய் எண்ணெய் - 4 ஸ்பூன்

சின்ன வெங்காயம் - 10

கொத்தமல்லி இலை - சிறிதளவு பொடியாக நறுக்கியது

உப்பு - தேவையான அளவு

கடுகு - 1/4 ஸ்பூன்


 

செய்முறை:

முதலில் வர மிளகாய், உப்பு சிறிதளவு, வெங்காயம் மூன்றையும் நன்கு அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

பின்னர், ஒரு கடாயில் தேங்காய் எண்ணெயை ஊற்றி, கடுகு பொறிந்த உடன் அரைத்து வைத்த மசாலாவை சேர்க்கவும்.

மிதமான தீயில் மசாலா நன்கு சுருளாக வரும் வரை வதக்கவும்.

இப்போது, வேகவைத்த முட்டையை மேலும், கீழும் கீறிவிட்டு வதக்கிய மசாலாவில் போட்டு நன்கு கிளர வேண்டும்.

மசாலா முட்டையில் நன்கு சேர்ந்ததும் கொத்தமல்லி இலை தூவி இறக்கவும்.

அவ்வளவு தான் வித்தியாசமான சுவையில் கேரள ஸ்டைல் முட்டை தொக்கு ரெடி..!!

இதை சாப்பாடு, சப்பாத்தி போன்றவற்றுடன் சேர்த்து சாப்பிடலாம்.


How to Make Egg Cutlet | Muttai Cutlet: மொறுமொறு ஸ்நாக்ஸ் முட்டை கட்லெட் செய்வது எப்படி…?


உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்