Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

How to Cure Piles at Home in Tamil: மூல நோயால் ஏற்படும் வலி, இரத்தப் போக்கை குறைக்க...

Nandhinipriya Ganeshan August 16, 2022 & 15:00 [IST]
How to Cure Piles at Home in Tamil: மூல நோயால் ஏற்படும் வலி, இரத்தப் போக்கை குறைக்க...Representative Image.

How to Cure Piles at Home in Tamil: மோரில் தேவையான அளவு கல் உப்பு சேர்த்து, அதில் சிறிதளவு இஞ்சி தட்டிபோட்டு, 1/2 ஸ்பூன் மிளகு தூள் சேர்த்து இரண்டு முறை பருகி வாருங்கள்.

மாதுளம் பழத்தின் தோலை எடுத்து நீரில் போட்டு நன்றாக கொதிக்க வைத்து, வடிகட்டி கொள்ளவும். பிறகு, அந்த நீரை ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்து வர நல்ல பலன் கிடைக்கும். இது மூலத்திற்கு மட்டுமல்லாமல், வயிறு சம்பந்தமான அனைத்து பிரச்சனைகளுக்கும் சிறந்த தீர்வு. 

காலை நேரத்தில் ஒரு கையளவு நாவல் பழத்தை எடுத்து அதில் சிறிதளவு உப்பு சேர்த்து உட்கொண்டால் வலி குறையும்.

அரை கப் ஆட்டுப் பாலுடன், 1 ஸ்பூன் கடுகு தூள் மற்றும் தேவையான அளவு சேர்த்து காலையில் வெறும் வயிற்றில் பருகினால் மூல நோயால் ஏற்படும் இரத்தப்போக்கில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

ஒரு டம்ளர் காய்ச்சின பாலில் நன்றாக கனிந்த வாழைப்பழம் ஒன்றை பிசைந்து பருகினால், வலி குறைவதை நீங்களே உணரலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டிலிருந்து மூன்று முறை பின்பற்றலாம். 

பொறுப்பு துறப்பு: இங்கே கொடுக்கப்பட்டுள்ள வீட்டு வைத்தியங்கள் பொதுவான தகவல்களை அடிப்படியாக கொண்டவை. எனவே, இவற்றை பின்பற்றுவதற்கு முன்பு மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம். இதற்கு Search Around Web பொறுப்பேற்காது. 

Tags: 

moolam disease in tami, home remedies for piles pain in tamil, piles treatment in tamil, home treatment for piles in tamil, piles treatment at home in tamil, how to cure piles in tamil, how to cure piles at home in tamil


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்