Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தினை உருண்டை எப்படி செய்வது?| Thinai Maavu Urundai Recipe in Tamil

Gowthami Subramani Updated:
சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தினை உருண்டை எப்படி செய்வது?| Thinai Maavu Urundai Recipe in TamilRepresentative Image.

சுவையிலும், ஆரோக்கியத்திற்கும் ஏற்ற சிறப்பான உணவுப் பொருள்களில் திணையையும் கூறலாம். திணையைப் பயன்படுத்தி, ஏராளமான வெரைட்டியான உணவுகளைத் தயார் செய்ய முடியும். அதன் படி, சுவையாகவும், ஆரோக்கியமாகவும் அமையும் திணை உருண்டை ரெசிபி எப்படி செய்வது என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.

சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தினை உருண்டை எப்படி செய்வது?| Thinai Maavu Urundai Recipe in TamilRepresentative Image

தேவையான பொருள்கள்

திணை மாவு – 1½  கப்

ஏலக்காய் பொடி – ½ டீஸ்பூன்

வெல்லம் – ¾ கப்

நெய் – 5 டேபிள் ஸ்பூன்

முந்திரி – 10

சுவையும், ஆரோக்கியமும் கொண்ட தினை உருண்டை எப்படி செய்வது?| Thinai Maavu Urundai Recipe in TamilRepresentative Image

செய்முறை

✤ முதலில் பச்சை வாசனை போகும் படி, திணை மாவை வறுத்தெடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ வெல்லத்தை நன்றாகப் பொடியாகத் தூள் தூளாக்கிக் கொள்ள வேண்டும்.

✤ ஏலக்காயையும் பொடியாக வைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.

✤ இந்த தூளாக்கப்பட்ட வெல்லம் மற்றும் ஏலக்காய்ப் பொடியை தினை மாவில் கலந்து கொள்ளலாம்.

✤ பிறகு, கடாய் ஒன்றில் முந்திரியை நெய்யில் வறுத்து மாவில் கலந்து விட வேண்டும்.

✤ இதில் மீதமான நெய்யைச் சூடாக்கி, மாவு கலவையில் ஊற்றி, உருண்டை பிடித்துக் கொள்ளலாம்.

✤ இப்போது சுவையான மறும் சூப்பரான தினை உருண்டை மாவு தயாராகி விட்டது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்