Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Biryani Decoration Ideas: சோசியல் மீடியால ஃபுட் ரெசிபிகளை போட்டோ போட டெகரேசன் ஐடியா தேடிட்டு இருக்கிங்களா?

Nandhinipriya Ganeshan July 02, 2022 & 14:30 [IST]
Biryani Decoration Ideas: சோசியல் மீடியால ஃபுட் ரெசிபிகளை போட்டோ போட டெகரேசன் ஐடியா தேடிட்டு இருக்கிங்களா?Representative Image.

Biryani Decoration Ideas: நாம் ஹோட்டலுக்கு சாப்பிட சென்றவுடன் சில டிஸ்களை ஆர்டர் செய்வோம். சிறிது நேரம் கழித்து அவர்களும் கொண்டு வருவார்கள். அப்போது அந்த உணவில் முதலில் நம்மை கவர்வது எது? உணவின் அழங்கரிப்பு தான். அதை அழங்கரித்திற்கும் விதத்தை வைத்தே கண்டுப்பிடித்துவிடலாம் இதன் சுவை எப்படி இருக்குமென்று. ஒரு உணவகத்தின் தரம், நிலை ஆகியவற்றை தீர்மாதிப்பதே உணவின் சுவை, சுகாதாரம், தரம் ஆகியவையே. ஒரு உணவின் சுவைக்கு ஏற்ப உணவை வழங்க வேண்டியதும் அவசியமான ஒன்று. 

இதை நீங்கள் ஹோட்டலில் தான் பார்க்க வேண்டும் என்று கிடையாது. நீங்கள் இதை உங்க வீட்டிலும் செய்யலாம். வீட்டில் விஷேசநாட்களில் உணவுகளை அலங்கரித்து வைத்து பாருங்கள். அங்கு வரும் அனைவரது கண்ணும் அதில் தான் இருக்கும். இதுவும் ஒரு கலை தான். அதுமட்டுமல்லாமல், இப்போது எல்லோரும் சொந்தமாக குக்கிங் சேனல் நடத்த ஆரம்பித்து விட்டோம். ஒரு டிஸ்ஸை சமைத்து முடித்துவிட்டு எப்படி அழங்கரித்து போட்டோ எடுப்பதென்று குழப்பம் வரும். உடனே நாம் இணையத்தில் தான் அலச ஆரம்பிப்போம். அந்த வகையில், இன்று பிரியாணி உணவு வகைகளை அலங்கரிப்பதற்கான சிறந்த ஐடியா போட்டோக்களை (Indian food plating ideas) தொகுத்துள்ளோம் நீங்களும் முயற்சித்து பாருங்க..

பிரியாணி டெக்கரேஷன் ஐடியாஸ்:

 

உடனுக்குடன் செய்திகளை (Latest Tamil News) தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்...

Tags:

Biryani decoration ideas | Indian food presentation ideas | Indian food plating ideas | Food presentation ideas pictures


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்