Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Onam Saree New trend 2022: திருவோணம் பண்டிகை ஸ்பெஷல்... ட்ரெண்டிங் ஓணம் புடவை கலெக்ஷன்ஸ்..

Nandhinipriya Ganeshan August 26, 2022 & 12:20 [IST]
Onam Saree New trend 2022: திருவோணம் பண்டிகை ஸ்பெஷல்... ட்ரெண்டிங் ஓணம் புடவை கலெக்ஷன்ஸ்..Representative Image.

Onam Saree New trend 2022: கேரள மக்களின் பாரம்பரிய மற்றும் கலாச்சாரத்தின் சின்னமாக கருதப்படுவது ஓணம் பண்டிகை. இதை திருவோணப் பண்டிகை என்றும் அழைப்பதுண்டு. ஒவ்வொரு வருடமும் அஸ்தம் நட்சத்திரத்தில் தொடங்கும் இந்த பண்டிகையானது திருவோணம் நட்சத்திரம் வரை கேரளத்தில் மட்டுமின்றி, தமிழக வாழ் கேரளா மக்களாலும் பத்து நாட்கள் விமர்சையாக கொண்டாடப்படும். அந்த வகையில், இந்த ஆண்டு ஆகஸ்ட் 30 ஆம் தேதி தொடங்கி செப்டம்பர் 8 ஆம் தேதி வரை கொண்டாடப்பட உள்ளது. 

மிகவும் விசேஷமாக கடைசி நாளான திருவோணத்தன்று, தன் மக்களைத் தேடி வரும் மகாபலி மன்னரை வரவேற்க, கேரள மக்கள் தங்கள் வீட்டு வாசல்களில் 'அத்தப் பூக்கோலம்' போட்டு, புத்தாடைகள் அணிந்து, இனிப்புகள் பரிமாறி, மகிழ்வுடன் திருவோணத்தை கொண்டாடுகின்றனர். 

பண்டிகையின் போது, பெண்கள் ஓணம் புடவைகளை அணியும் பாரம்பரியத்தை பின்பற்றுகிறார்கள். ஓணம் புடவை என்பது, நல்ல அதிர்ஷ்டம் மற்றும் செல்வத்தின் அடையாளமாக கருதப்படும் வெள்ளை மற்றும் தங்கம் ஆகிய இரண்டு வண்ணங்களின் கலவையுடன் தயாரிக்கப்படும் சேலையாகும். கேரளாவின் பாரம்பரியத்தின் படி, இந்த புடவை புனிதமான ஒன்றாக கருதப்படுகிறது, எனவே இந்த நாளில் அணியப்படுகிறது.

தங்கம் என்பது மாநிலத்தின் கலாச்சாரம் மற்றும் செல்வத்தின் சின்னமாக இருப்பதால், அது சேலையுடன் சேர்த்து வாங்கப்படுகிறது, ஏனெனில் இது குடும்பத்திற்கு செழிப்பு, அதிர்ஷ்டம் மற்றும் மகிழ்ச்சியைத் தருவதாக நம்பப்படுகிறது. 

Amazon Deal of the Day:

எனவே, இப்பண்டிகை வருவதற்கு முன்பே பெண்கள் ஓணம் சேலைகளை வாங்க கடை கடையாய் ஏறி இறங்குவார்கள். ஆனால், அந்த கவலை வேண்டாம். இன்று அமேசான் டீல் ஆப் தி டே -யில் அழகான புடவைகளை குறைந்து விலையில் வாங்கலாம். இதோ உங்களுக்கான கலெக்ஷன்கள்..

 Women's Kuthampully Kerala Kasavu Saree

 

 ALLUVY Women's Kuthampully Kerala Kasavu Saree 

 

 Kerala Kasavu Saree with Running Blouse Tissue Mural Painted

 GoSriKi Art Silk Saree

 

 Women's Kuthampully Kerala Kasavu Saree 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்