Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Twin Baby Boy Names in Tamil: ஆண்-ஆண் இரட்டை குழந்தைகளுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள்... 

Nandhinipriya Ganeshan November 21, 2022 & 17:30 [IST]
Twin Baby Boy Names in Tamil: ஆண்-ஆண் இரட்டை குழந்தைகளுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள்... Representative Image.

பொதுவாக இரட்டை குழந்தைகளை பெற்ற பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு ஒரே மாதிரியான பெயர்களை வைக்கத் தான் ஆசைப்படுவார்கள். அதுமட்டுமல்லாமல், இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப ஒரே மாதியான முதல் எழுத்து பெயர்களை தான் தேடுவார்கள். இதோ உங்க வீட்டு இளவரசன்களுக்கான ஒரே மாதிரி முதல் எழுத்துப் பெயர்கள். அதுவும் இந்த காலத்து ட்ரெண்டுக்கு ஏற்ப. 

ஆண்-ஆண்-ஆண் மும்மை குழந்தைகளுக்கான மாடர்ன் தமிழ் பெயர்கள்..

ஆண் - ஆண் இரட்டை குழந்தைகளுக்கான மாடர்ன் பெயர்கள்:

அத்யுத் - அர்ஷித்

அபிலாஷ் - அபிலேஷ்

அதர்ஷ் - அகர்ஷ்

அபிமன்யு - அபிநயன்

அகில் - அமிர்

அனுரூப் - அனுரக்

அசுரேந்தர் - அமரேந்தர்

அர்ஷித் - அர்ஷன்

அபினேஷ் - அபிலேஷ்

அழகேஷன் - அமுதேஷன்

ஆதிரன் - ஆனந்தன்

ஆதவன் - ஆரூரன்

இளவரசன் - இன்பரசன்

இனியன் - இளங்கோ

இளந்தீபன் - இலக்கியன்

இளங்கோ - இளமுகிலன்

உதயகுமார் - உதீப்

உதய் - உதித்

எழிலமுதன் - எழிலரசன்

எழில் - என்மாறன்

கதிர் - கர்ணன்

கதிரேஷன் - கவிதாசன்

கண்ணன் - கபிலன்

கவின் - கதிர்

கவிதரன் - கபிலேஷ்

கபில் - கனிஷ்க்

கவியன் - கரண்

கமல் - கபில்

கமலேஷ் - கணேஷ்

கனிஷ்க் - கவின்

காரூன் - கார்த்திக்

கிருஷ்ணன் - கிஷோர்

கிரிஷ் - கிஷன்

கிரண் - கிருபாகரன்

கிருதன்யூ - கிஷ்வந்த்

கிருபாகரன் - கீர்த்திபிரியன்

குரு - குணா

குகன் - குமார்

குனால் - குகன்

சதீஷ் - சர்வேஷ்

சர்வேஷ் - சம்ரித்

சமர் - சமேஷ்

சுஜித் - சுமந்த்

சுமித் - சுஷாந்த்

சஞ்ஜீத் - சஞ்சீவ்

சுஷ்மித் - சுமந்த்

சங்கர் - சஞ்ஜய்

சஞ்ஜய்நாத் - சதானந்த்

சந்தீப் - சந்துரு

சமர்ஜித் - சஹர்ஷ்

சாய்நாத் - சாய்தீப்

சாய்பிரசாந்த் - சாய்பிரதாப்

சித்தார்த் - சிரஞ்சீவ்

சுகந்த் - சுதன்

சுமந்த் - சுரேஷ்

தமன் - தயா

தரண் - தருண்

தரணிதரண் - தருண்

தனுஷ் - தன்வந்த்

திலீப் - தீபக்

தேவ் - தேஜஸ்

நகுல் - நந்தகுமார்

நரேன் - நரேஷ்

நவனீத் - நவதீப்

நவீன் - நவனீத்

நிகில் - நிதின்

நிவாஷ் - நிஷாந்த்

நிர்மல் - நிகிலேஷ்

பரணி - பரத்

பரமேஷ் - பர்வேஷ்

பவனீதன் - பவன்குமார்

பாலா - பாலாஜி

பிரகாஷ் - பிரபாஸ்

பிரசன்னா - பிரதாப் 

பிரதீப் - பிரசாத்

பிரனவ் - பிரனித்

பிரேம் - பிரனவ்

மகேஷ் - மஞ்சுநாத்

மணீஷ் - மல்லேஷ்

மனோஜ் - மஹித்

முகேஷ் - முகுந்தன்

முரளி - முகுத்

மோகன் - மோகித்

ரகு - ரஞ்சித்

ரமேஷ் - ரஞ்ஜிவ்

ரவி - ரகு

ராகவ் - ராகேஷ்

ராம் - ராஜ்

ராஜீவ் - ராஜேஷ்

ராஜா - ராம்

ராஜ் - ராஜேஷ்

ரிதேஷ் - ரித்திக்

ரித்விக் - ரித்திஷ்

ஹரி - ஹரிஷ்

ரூபன் - ருத்ரா

ரோஹன் - ரோஹித்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்