Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதங்கள்.. | Vinayaka Chavithi 2023 Prasadam List

Nandhinipriya Ganeshan August 26, 2023 & 11:20 [IST]
விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதங்கள்.. | Vinayaka Chavithi 2023 Prasadam ListRepresentative Image.

Vinayaka Chavithi Prasadam List: அனைவரும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்த விநாயகர் சதுர்த்த்தி வந்துவிட்டது. பிள்ளையார் பிறந்தநாளான இந்த மங்களகரமான நாளில் புதிய சிலை வீட்டில் வாங்கிவைத்து அவருக்கு பிடித்த உணவுகளான சுண்டல், லட்டு, வடை, கொழுக்கட்டை அல்லது மோதகம், எள்ளு உருண்டை, அப்பம் போன்றவற்றை தயார் செய்து நைவேத்தியமாக படைத்து வழிபாடு செய்வோம். அதுமட்டுமல்லாமல், விநாயகர் சதுர்த்தி தொடங்கி அடுத்த மூன்று நாட்களுமே வீதிதோரும் பெரிய பெரிய விநாயகர் சிலைகளை வைத்து அதற்கு காலை, மாலை வேளைகளில் பூஜை செய்து பிரசாதம் வழங்குவதும் வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு செப்டம்பர் 18 தேதி திங்கட்கிழமை வருகிறது. இந்த விநாயகர் சதுர்த்தியைக் கொண்டாட விதவிதமான பிரசாதங்களை வீட்டிலேயே மிகவும் எளிமையாக எப்படி செய்வது என்று இப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. 

விநாயகர் சதுர்த்தி ஸ்பெஷல் பிரசாதங்கள்: 

மோதகம் அல்லது வெல்ல பூரண கொழுக்கட்டை

மோத்திசூர் லட்டு

சர்க்கரை பொங்கல்

வாழைப்பழ கொழுக்கட்டை

தேன் கொழுக்கட்டை

நெய் அப்பம் 

கரும்புப்பால் பொங்கல்

மில்க் கேக் பால்கோவா 

வெண்ணெய் புட்டு 

கருப்பட்டி பொங்கல்

பழ பாயாசம்

தேங்காய் பால் பாயாசம்

அக்கரவடிசல்


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்