Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்திய அணி வெற்றிக்கு புது ஜெர்சி டிசைன்..! எப்படி தெரியுமா..?

Gowthami Subramani September 20, 2022 & 11:35 [IST]
இந்திய அணி வெற்றிக்கு புது ஜெர்சி டிசைன்..! எப்படி தெரியுமா..?Representative Image.

டி20 உலகக் கோப்பை 2022 போட்டியில் கலந்து கொள்ளும் அணிகளுக்கான, புதிய ஜெர்சியை வெளியிடப்பட்டு வருகின்றன. இந்திய அணி உலகக்  கோப்பைக்கு முன்னதாக நடக்கவிருக்கும் ஆஸ்திரேலியா மற்றும் தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடர்களில் இந்த புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட ஜெர்சியையே அணிய உள்ளதாக கூறப்பட்டுள்ளது.

அந்த வகையில், இந்திய அணிக்காக வடிவமைக்கப்பட்ட ஜெர்சிக்கு ஒரு சிறப்பான பெருமை உள்ளது. இது குறித்து, இந்திய அணியின் அதிகாரப்பூர்வமான Kit Sponsor கூறியதாவது, “இது லேசான நீல நிறத்தைக் கொண்டுள்ளது. இந்த ஜெர்சி முக்கோணங்களின் வடிவம் மற்றும் இதழ்களைப் போன்ற வடிவத்தைக் கொண்டுள்ளது.

இந்த முக்கோணங்கள் இந்திய அணி ரசிகர்களினுடைய ஆற்றல், ஆவி மற்றும் சக்தி போன்றவற்றின் கலவையாகும்” என்று கூறினார். மேலும், இதன் இதழ்கள் BCCI லோகோவில் இருந்து ஈர்க்கப்பட்ட வீரர்களின் தகுதி மற்றும் விசுவாசத்தைக் குறிக்கின்றன.

வீரர்கள் மற்றும் ரசிகர்களின் உணர்வுகளை உள்ளடக்கியதாக இந்த ஜெர்சி அமைவதாக கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்