Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கோலிக்கு லிப்லாக் கொடுத்த ரசிகை.. தீயாய் பரவிய வீடியோவால் அதிர்ச்சி!

Nandhinipriya Ganeshan Updated:
கோலிக்கு லிப்லாக் கொடுத்த ரசிகை.. தீயாய் பரவிய வீடியோவால் அதிர்ச்சி!Representative Image.

பிரபல கிரிக்கெட் வீரரான விராட் கோலிக்கு ரசிகை ஒருவர் உதட்டோடு உதடு வைத்து முத்தம் கொடுக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆனால், உண்மை என்னவென்றால் டெல்லியில் உள்ள மேடம் டுசாட்ஸ் அருங்காட்சியகத்தில் விராட் கோலியின் மெழுகுச் சிலை இருந்திருக்கிறது. அந்த மெழுகு சிலைக்கு தான் ரசிகை ஒருவர் முத்தம் கொடுத்துள்ளார்.

இந்த வீடியோ தற்போது வைரலான நிலையில், பலரும் இது முறையற்ற செயல் என அந்த பெண்ணுக்கு எதிராக கருத்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

அதுமட்டுமல்லாமல், பலரும் கோலியின் மனைவியை டேக் செய்தும் கலாய்த்தும் வருகின்றனர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்