Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஐசிசி பட்டியல் வெளியீடு...இந்திய வீரர்களின் சாதனை...இந்தியாநாலே கெத்து தான் | ICC Ranking

Priyanka Hochumin Updated:
ஐசிசி பட்டியல் வெளியீடு...இந்திய வீரர்களின் சாதனை...இந்தியாநாலே கெத்து தான் | ICC RankingRepresentative Image.

ஐசிசி வெளியிட்டுள்ள தரவரிசையில் இந்திய வேகப்பந்து வீச்சாளர் அஸ்வினுக்கு முதல் இடமும், பேட்ஸ்மேன் விராட் கோலிக்கு இரண்டாம் இடமும் தரப்பட்டுள்ளது. 
தற்போது நடந்து முடிந்த பார்டர் கவாஸ்கர் 2023 டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலியாவிற்கு எதிராக இந்தியா விளையாண்டு 2-1 என்ற எண்ணிக்கையில் தொடரை வென்றுள்ளது. இந்த முறை பேட்டிங் மற்றும் பௌலிங்கில் இந்திய அணி ஆஸ்திரேலியாவை கதற வைத்துள்ளது. தொடர் முடிந்த பின்னர் ஐசிசி பட்டியலில் இந்திய அணி பெறும் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதில் டாப் 10 பந்துவீச்சாளர்கள் பட்டியலில் அஸ்வின் முதல் இடத்தையும், டாப் 10 பேட்ஸ்மேன் பட்டியலில் கோலி இரண்டாம் இடத்தையும் பிடித்துள்ளனர். இது இந்திய ரசிகர்களுக்கு பெரும் மகிழ்ச்சியையும், பெருமையையும் ஏற்படுத்தியுள்ளது. 
 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்