Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

குழுவோடு சேர்ந்து கோலி நடனமாடி அசத்தல்! பரவும் வைரல் வீடியோ..

Gowthami Subramani Updated:
குழுவோடு சேர்ந்து கோலி நடனமாடி அசத்தல்! பரவும் வைரல் வீடியோ..Representative Image.

விராட் கோலி நார்வே நாட்டு டான்ஸ் குழுவினருடன் சேர்ந்து டான்ஸ் ஆடிய வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

ஆஸ்திரேலியா மற்றும் இந்தியாவிற்கு எதிரான கவாஸ்கர் டிராபி தொடரில், இந்தியா 2-1 என்ற கணக்கில் தொடரைக் கைப்பற்றியது. இந்த 4 டெஸ்ட் போட்டிகளில் முதல் 2 போட்டிகளில் இந்தியா வெற்றி பெற்றது. 3 ஆவது டெஸ்ட் போட்டியில் தோல்வியைத் தழுவியது. 

குழுவோடு சேர்ந்து கோலி நடனமாடி அசத்தல்! பரவும் வைரல் வீடியோ..Representative Image

இதனைத் தொடர்ந்து, 4 ஆவது டெஸ்ட் போட்டி நேற்றுடன் முடிவடைந்தது. இதில், 186 ரன்கள் எடுத்து விராட் கோலி பல்வேறு சாதனைகளைக் கடந்தார். ஆனால், இரட்டை சதம் அடிக்கும் வாய்ப்பு கிடைக்காமல் போனது. மீண்டும் இந்தப் போட்டி டிராவில் முடிவடைந்தது.

இந்நிலையில், விராட் கோலியின் டான்ஸ் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் பரவி வைரலாகி வருகிறது. இதில் அவர் நார்வே நாட்டு டான்ஸ் குழுவினர்களுடன் இணைந்து கோலி நடனமாடியுள்ளார். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்