Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

இந்தியாவில் நடத்தப்படும் முதல் ICC உலகக் கோப்பை 2023 போட்டி.. வெளியானது அட்டவணை.. | ICC World Cup 2023 Schedule

Nandhinipriya Ganeshan Updated:
இந்தியாவில் நடத்தப்படும் முதல் ICC உலகக் கோப்பை 2023 போட்டி.. வெளியானது அட்டவணை.. | ICC World Cup 2023 ScheduleRepresentative Image.

ஐசிசி ஆண்கள் கிரிக்கெட் உலகப் கோப்பையின் 13வது பதிப்பு, முதன்முதலாக இந்தியாவில் நடத்தப்பட உள்ளது. இந்தாண்டு அக்டோபர் 5 ஆம் தேதி தொடங்கும் போட்டியானது நவம்பர் 19 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதற்கான ஆயத்த பணிகளை பிசிசிஐ மற்றும் ஐசிசி தீவிரமாக மேற்கொண்டு வருகிறது. ஆரம்பத்தில், இந்த போட்டியானது 2023 பிப்ரவரி 9 முதல் மார்ச் 26 வரை நடைபெறுவதாக இருந்தது. ஆனால் கொரோனா தொற்று காரணமாக இந்தாண்டு அக்டோபர் மற்றும் நவம்பர் மாதங்களுக்கு மாற்றப்பட்டன. தற்போது, அனைவரும் ஆவலோடு எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஐசிசி உலகக் போப்பை 2023 போட்டியின் அட்டவனை, அணி விபரம், இடம் மற்றும் பல்வேறு விவரங்களை பார்க்கலாம். 

ICC கிரிக்கெட் உலகக் கோப்பை 2023:

ஒருநாள் கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 என்பது ஐம்பது ஓவர்கள் கொண்ட போட்டியாகும். நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் இப்போட்டியில் மதிப்புமிக்க கோப்பைக்காக பத்து அணிகள் மோதுவார்கள். கடந்த 2013 ஆம் ஆண்டு மகேந்திர சிங் தோனி தலைமையில் ஐசிசி கோப்பையை இந்தியா வென்றது. அதன்பிறகு, கடைசியாக 2019 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நடத்தப்பட்டது. இந்த இறுதிப்போட்டியில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் பலபரீட்சையில் ஈடுபட்டன. இதில் இரண்டு அணிகளும் சமமான ஓவர்களை பெற்றிருந்தன. ஆனால், மொத்த பவுண்டரிகளின் அடிப்படையில் [இங்கிலாந்து 26; நியூசிலாந்து 17] இங்கிலாந்து அணி கோப்பையை கைப்பற்றியது. 

ICC உலகக் கோப்பை 2023 அட்டவணை:

தேதி
போட்டிகள்
அக்டோபர் 5
இங்கிலாந்து vs நியூசிலாந்து
அக்டோபர் 6
பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 7
இங்கிலாந்து vs நியூசிலாந்து
அக்டோபர் 8
இந்தியா vs ஆஸ்திரேலியா
அக்டோபர் 9
A2 vs A3
அக்டோபர் 10
இந்தியா vs இங்கிலாந்து
அக்டோபர் 11
ஆஸ்திரேலியா vs பங்களாதேஷ், பாகிஸ்தான் vs A2
அக்டோபர் 12
ஆப்கானிஸ்தான் vs நியூசிலாந்து
அக்டோபர் 13
பாகிஸ்தான் vs A3
அக்டோபர் 14
A1 vs A2, நியூசிலாந்து vs A1
அக்டோபர் 15
இந்தியா vs பாகிஸ்தான்
அக்டோபர் 16
பங்களாதேஷ் vs ஆப்கானிஸ்தான்
அக்டோபர் 17
நியூசிலாந்து vs பாகிஸ்தான்
அக்டோபர் 18
ஆஸ்திரேலியா vs B2
அக்டோபர் 19
ஆப்கானிஸ்தான் vs A3
அக்டோபர் 20
இங்கிலாந்து vs பங்களாதேஷ்
அக்டோபர் 21
இந்தியா vs ஆஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான் vs பாகிஸ்தான்
அக்டோபர் 22
நியூசிலாந்து vs ஏ3
அக்டோபர் 23
இந்தியா vs நியூசிலாந்து
அக்டோபர் 25
A1 vs A3
அக்டோபர் 26
ஆப்கானிஸ்தான் vs A2
அக்டோபர் 27
பங்களாதேஷ் vs A2
அக்டோபர் 28
இந்தியா vs A1, ஆஸ்திரேலியா vs நியூசிலாந்து
அக்டோபர் 29
இங்கிலாந்து vs பாகிஸ்தான்
அக்டோபர் 30
ஆஸ்திரேலியா vs A3
அக்டோபர் 31
இங்கிலாந்து vs A1
நவம்பர் 1
இந்தியா vs A2
நவம்பர் 2
பங்களாதேஷ் vs பாகிஸ்தான்
நவம்பர் 3
ஆஸ்திரேலியா vs A2
நவம்பர் 4
இந்தியா vs ஆப்கானிஸ்தான், பங்களாதேஷ் vs A3
நவம்பர் 5
இங்கிலாந்து vs A3, ஆஸ்திரேலியா vs பாகிஸ்தான்
நவம்பர் 7
இங்கிலாந்து vs A2
நவம்பர் 8
இந்தியா vs A3
நவம்பர் 9
ஆப்கானிஸ்தான் vs A1
நவம்பர் 10
பங்களாதேஷ் vs A1
நவம்பர் 11
இந்தியா vs பாகிஸ்தான், இங்கிலாந்து vs ஆப்கானிஸ்தான்
நவம்பர் 13
பங்களாதேஷ் vs நியூசிலாந்து
நவம்பர் 15
அரையிறுதி 1 (1வது vs 4வது)
நவம்பர் 16
அரையிறுதி 2 (2வது vs 3வது)
நவம்பர் 19
இறுதிப்போட்டி

 

ICC உலகக் கோப்பை 2023 அணி பட்டியல்:

மே 10, 2023 நிலவரப்படி, மொத்தம் 8 அணிகள் இப்போது ஐசிசி கிரிக்கெட் உலகக் கோப்பை 2023 இன் பிரதான சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளன.

  • இந்தியா
  • இங்கிலாந்து
  • நியூசிலாந்து
  • ஆஸ்திரேலியா
  • வங்கதேஷம்
  • பாகிஸ்தான்
  • தென்னாப்பிரிக்கா
  • ஆப்கானிஸ்தான்

 

உலகக் கோப்பை போட்டியில் எதிர்பார்க்கப்படும் மைதானம்:

மைதானம் பார்வையாளர்கள் திறன் இடம்
எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் 50000 சென்னை
நரேந்திர மோடி மைதானம் 132000 அகமதாபாத்
விதர்பா கிரிக்கெட் சங்க மைதானம் 45000 நாக்பூர்
அருண் ஜெட்லி மைதானம் 41842 டெல்லி
எம்.சின்னசாமி ஸ்டேடியம் 40000 பெங்களூர்
பஞ்சாப் கிரிக்கெட் சங்க மைதானம் 27000 மொஹாலி
வான்கடே மைதானம் 33500 மும்பை
ஈடன் கார்டன்ஸ் 68000 கொல்கத்தா
இமாச்சல பிரதேச கிரிக்கெட் சங்க ஸ்டேடியம் 23000 தர்மஷாலா

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்