Wed ,Apr 24, 2024

சென்செக்ஸ் 73,852.94
114.49sensex(0.16%)
நிஃப்டி22,402.40
34.40sensex(0.15%)
USD
81.57
Exclusive

இது வேற லெவல் மோதல்! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!

Gowthami Subramani Updated:
இது வேற லெவல் மோதல்! ஆஸ்திரேலியாவை வீழ்த்திய இந்தியா..!Representative Image.

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கிடையேயான போட்டியில் இந்தியா அபார வெற்றி பெற்றது.
 
பார்டர் - கவாஸ்கர் கோப்பைக்கான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் 2-ஆவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலியா 113 ரன்களுக்கு தோல்வியடைந்தது. இதில், இந்திய வீரர் ஜடேஜாவின் பந்து வீச்சை சமாளிக்க முடியாமல், தடுமாறிய ஆஸ்திரேலியா பேட்டர்கள் ஆட்டமிழந்து சென்றனர். இவ்வாறு சிறப்பாக பந்து வீசிய ஜடேஜா 7 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தியுள்ளார். இவர் முதல், இன்னிங்ஸில் 3 விக்கெட் வீழ்த்தியுள்ளார் எனக் கூறப்படுகிறது. 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்