Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

FIFA சிறந்த வீரருக்கான விருது...கண்டிப்பா இவருக்கு தான்...ரசிகர்கள் உற்சாகம் | FIFA Best Player 2023

Priyanka Hochumin Updated:
FIFA சிறந்த வீரருக்கான விருது...கண்டிப்பா இவருக்கு தான்...ரசிகர்கள் உற்சாகம் | FIFA Best Player 2023Representative Image.

நடந்து முடிந்த FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் சிறப்பாக விளையாடிய வீரர்களை கௌரவிக்கும் வகையில் பாரிசில் விருது வழங்கும் விழா நடைபெற்றது. அதில் சிறந்த வீரர் ஃபிஃபா விருதை அர்ஜென்டினா அணியின் கேப்டன் லியோனல் மெஸ்ஸி அவர்கள் கைப்பற்றினார்.

FIFA சிறந்த வீரருக்கான விருது...கண்டிப்பா இவருக்கு தான்...ரசிகர்கள் உற்சாகம் | FIFA Best Player 2023Representative Image

சிறந்த வீரர் ஆண் - FIFA உலகக் கோப்பை காலபந்து போட்டியில் தரமான சம்பவத்தை செய்த லியோனல் மெஸ்ஸி மற்றும் பிரான்சின் கைலியன் எம்பாப்வே ஆகியோர் சிறந்த வீரர் விருதுக்கான பட்டியலில் போட்டிஇட்டனர். இறுதியில் அந்த விருதை மெஸ்ஸி அவர்கள் தட்டி தூக்கினார்.

சிறந்த வீரர் பெண் - அதே போல மகளிர் கால்பந்து போட்டி நடைபெற்றதால் தங்களுடைய திறமையை காட்டிய ஸ்பெயினின் அலெக்ஸியா புடெல்லாஸ், அமெரிக்காவின் அலெக்ஸ் மோர்கன் மற்றும் இங்கிலாந்தின் பெத் மீட் ஆகியோர் சிறந்த மகளிர் கால்பந்து வீராங்கனை விருதுக்கான பட்டியலில் இடம்பிடித்தனர். ஆனால் அந்த விருதை அலெக்ஸியா புட்டெல்லாஸ் அவர்களுக்கு வழங்கப்பட்டது.

FIFA சிறந்த வீரருக்கான விருது...கண்டிப்பா இவருக்கு தான்...ரசிகர்கள் உற்சாகம் | FIFA Best Player 2023Representative Image

ஃபிஃபா விருதுகள்

ஆண்கள் கால்பந்து போட்டியில் 

சிறந்த ஃபிஃபா ஆண்கள் வீரர்: லியோனல் மெஸ்ஸி

சிறந்த ஃபிஃபா ஆண்கள் பயிற்சியாளர்: லியோனல் ஸ்கலோனி

சிறந்த ஃபிஃபா ஆண்கள் கோல்கீப்பர்: எமிலியானோ மார்டினெஸ்

மகளிர் கால்பந்து போட்டியில்

சிறந்த ஃபிஃபா மகளிர் வீராங்கனை: அலெக்ஸியா புட்டெல்லாஸ்

சிறந்த ஃபிஃபா மகளிர் பயிற்சியாளர்: சரினா வீக்மேன்

சிறந்த ஃபிஃபா மகளிர் கோல்கீப்பர்: மேரி ஏர்ப்ஸ் ஆகியோர் கைப்பற்றினர்.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்