Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

அரையிறுதிக்கு முன், இந்திய அணிக்கு வந்த அதிர்ச்சி.!

Gowthami Subramani Updated:
அரையிறுதிக்கு முன், இந்திய அணிக்கு வந்த அதிர்ச்சி.! Representative Image.

இன்று ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மகளிர் டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி நடைபெற உள்ள நிலையில், வேகப்பந்து வீச்சாளரான பூஜா வஸ்த்ரகர் இந்திய அணியிலிருந்து விலக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து ஐசிசி வெளியிட்ட அறிக்கையில், பூஜா நீக்கப்பட்டதற்குக் காரணம் சுவாசக்குழாய் தொற்று காரணமாக ஏற்பட்டதாகும். மேலும், குழு நிலையில் நடைபெற்ற அனைத்துப் போட்டிகளிலும் விளையாடிய பூஜா இல்லாதது, இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாகப் பார்க்கப்படுகிறது.

இதில், பூஜாவுக்குப் பதிலாக அணியில் ஸ்நே ராணா சேர்க்கப்பட்டுள்ளார்.

இதனிடையில், கேப்டன் ஹர்மன்ப்ரீத் கவுர் தற்போது உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதனால், அவரும் அணியில் பங்கேற்பது கேள்விக்குறியாகவே உள்ளது. பூஜா பங்கேற்பது குறித்து விரைவில் பிசிசிஐ மருத்துவக் குழு விரைவில் முடிவு செய்ய உள்ளது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்