Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

#BREAKING : ஜடேஜா இல்லாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி.. வெளியான புதிய தகவல்!!

Sekar September 03, 2022 & 19:42 [IST]
#BREAKING : ஜடேஜா இல்லாமல் டி20 உலகக்கோப்பை இந்திய அணி.. வெளியான புதிய தகவல்!!Representative Image.

இந்திய ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜா முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால் டி20 உலகக் கோப்பையில் இருந்து விலக உள்ளார் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக, ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஜடேஜாவின் வலது முழங்காலில் காயம் ஏற்பட்டது. இதனால் அவர் ஆசிய கோப்பை 2022 இல் இருந்து வெளியேற்றப்பட்டார். 

அவர் தற்போது பிசிசிஐ மருத்துவக் குழுவின் கண்காணிப்பில் உள்ளார் என்றும் டி20 உலகக்கோப்பைக்கு தயாராகி விடுவார் என்றும் கிரிக்கெட் வட்டாரங்களில் பேசப்பட்டது.

இந்நிலையில், கிரிக்கெட் ரசிகர்களுக்கு அதிர்ச்சியளிக்கும் விதமாக, அவருக்கு முழங்காலில் அறுவை சிகிச்சை செய்ய உள்ளதால், டி20 உலகக் கோப்பையில் பங்கேற்க மாட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. எனினும் இது தற்போதுவரை பிசிசிஐ'யால் உறுதி செய்யப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்