Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ஆறே மாதத்தில் நிறுவனத்தின் சூப்பர் வளர்ச்சி.. 

Nandhinipriya Ganeshan August 09, 2022 & 09:15 [IST]
ஆறே மாதத்தில் நிறுவனத்தின் சூப்பர் வளர்ச்சி.. Representative Image.

முன்னாள் நிஞ்சாகார்ட் நிர்வாகிகளான மேத்யூ, கௌரவ் அகர்வால், ராகேஷ் சசிதரன் மற்றும் எமில் சோமன் ஆகியோரால் கடந்த பிப்ரவரி 2022 -ல் நிறுவப்பட்ட அக்ரிடெக் ஸ்டார்ட்அப்பான Produze, வென்ச்சர் கேபிட்டல் நிறுவனங்களான Accel மற்றும் ஆல் இன் கேபிட்டல் தலைமையிலான விதைச் சுற்றில் $2.6 மில்லியனை பெற்றுள்ளது. ஆல் இன் கேப்பிட்டலில், திருக்குமரன் நாகராஜன் மற்றும் கே.கே. கார்த்தீஸ்வரன் (நிஞ்ஜாகார்ட்), எஸ்.ஜி. அனில்குமார் (சம்முனாட்டி), பவன் குப்தா மற்றும் அபிஷேக் ஷர்மா (ஃபஷிஞ்சா), புஷ்கர் முகேவர் (டிரிப் கேபிட்டல்), அங்கத் கிக்லா, நைஷீல் வர்தன் மற்றும் ராகுல் கில் (சிட்டிமால்), ரஞ்சித் முகுந்தன் (ஸ்டெச்ஆப்ஸ்), பிரவின் ஜாதவ் (DhanHQ) உள்ளிட்டோரும் பங்கேற்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்