Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

கேமர்ஸ் பிளாட்ஃபார்ம் புதுசா ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க..

Nandhinipriya Ganeshan August 10, 2022 & 18:15 [IST]
கேமர்ஸ் பிளாட்ஃபார்ம் புதுசா ஃபண்ட் ரைஸ் பண்ணிருக்காங்க..Representative Image.

சாதிக் அகமத் அவர்களால் நிறுவப்பட்ட கேமர்ஸ் பிளாட்ஃபார்ம் 'லிஸ்டோ' Lysto, குளோபல் இன்வெஸ்ட்டர்ஸிடமிருந்து சீரிஸ் ஏ நிதிச்சுற்றில் சுமார் $12 மில்லியனை பெற்றுள்ளது. ஸ்கொயர் பெக், பீனெக்ஸ்ட், ஹாஷெட், டைகர் குளோபல் மற்றும் பெட்டர் கேப்பிட்டல் போன்ற சில கேமிங் மற்றும் கிரிப்டோ முதலீட்டாளர்களும், பாலாஜி ஸ்ரீனிவாசன் (Ex சி.டி.ஓ., காயின்பேஸ்), பால் வெராடிட்டாகிட் (பார்ட்னர், பாண்டேரா கேபிட்டல்), பின்னி பன்சால் (நிறுவனர், பிளிப்கார்ட்), பாபி ஓங் மற்றும் டிஎம் லீ (இணை நிறுவனர்கள், CoinGecko) போன்ற ஏஞ்சல் முதலீட்டாளர்களும் இந்த சுற்றில் பங்கேற்றனர். 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்