Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

Startup News Tamil: ஃபோன்பே -க்கு சொந்தமாகும் ஓஎஸ்லேப்ஸ்..

Nandhinipriya Ganeshan July 30, 2022 & 12:00 [IST]
Startup News Tamil: ஃபோன்பே -க்கு சொந்தமாகும் ஓஎஸ்லேப்ஸ்..Representative Image.

பிரபல ஃபின்டெக் நிறுவனமான ஃபோன்பே, ஒரு வருட காத்திருப்புக்குப் பிறகு IndusOS இன் ஹோல்டிங் நிறுவனமான OSLabs ஐ வாங்குவதாக தெரிவித்துள்ளது. OSLabs என்பது ஆப் டெவலப்பர்களுக்கு உதவும் மொபைல் தளமாகும்.  

கடந்த மே 2021ல், வால்மாட்டிற்கு சொந்தமான ஃபோன்பே, Indus OS -ன் 92% பங்குகளை வாங்குவதற்கு $60 மில்லியனுக்கு ஒப்பந்தம் செய்ததது. ஆனால், OSLabs இன் முதலீட்டாளரான அஃப்லே இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததால் தொடர்ந்து சிக்கல் ஏற்பட்டு, வழக்கு நீதிமன்றம் வரை சென்றது.

அதையடுத்து, சுமார் ஒரு வருட காத்திருப்பிற்கு பிறகு இருநிறுவனங்களுக்கும் இடையிலான பேச்சுவார்த்தையின் அடிப்படையில் ஃபோன்பே OSLabs ஐ வாங்குவது உறுதியாகி உள்ளது. ஆனால், தற்போது மதிப்பு வெளியிடப்படவில்லை.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்