Sat ,Apr 20, 2024

சென்செக்ஸ் 73,088.33
599.34sensex(0.83%)
நிஃப்டி22,147.00
151.15sensex(0.69%)
USD
81.57
Exclusive

முன் விதைநிதியாக ரூ.1.3 கோடி..! Pickmyad-ன் அடுத்த திட்டம் என்ன தெரியுமா..?

Gowthami Subramani Updated:
முன் விதைநிதியாக ரூ.1.3 கோடி..! Pickmyad-ன் அடுத்த திட்டம் என்ன தெரியுமா..?Representative Image.

Pickmyad நிறுவனமானது, இன்ஃபுளுயன்சர் மார்க்கெட்டிங் தளமாகும். ஒருவரது வணிக மேம்பாட்டிற்காக விளம்பரம் செய்வதற்கு உதவக் கூடிய வகையில் செயல்படக் கூடிய ஒரே தளமாக Pickmyad உள்ளது. Pickmyad யூடியூபர்களை எளிதாகக் கண்டறிய உதவுவதுடன், வணிக மேம்பாட்டு விளம்பரங்களை முன்பதிவு செய்ய உதவுகிறது.
 

முன் விதைநிதியாக ரூ.1.3 கோடி..! Pickmyad-ன் அடுத்த திட்டம் என்ன தெரியுமா..?Representative Image

விதை நிதி பெற்ற Pickmyad

சிறப்பான முறையில் சேவைகளை வழங்கி வந்த Pickmyad, தற்போது Cookr நிறுவனத்தின் இணை நிறுவனர் சரவணகுமார் கந்தசாமி தலைமையில் ரூ.1.3 கோடி-யை முன் விதை நிதியாகப் (Pre Seed Fund) பெற்றுள்ளது. இது குறித்து Pickmyad-ன் CEO மற்றும் இணை நிறுவனர் பிரபுதாஸ், இந்த முன் விதை நிதி மூலம், இந்தியா முழுவதும் Pickmyad சேவைகளை விரிவுபடுத்த முடியும் எனவும், தொழில்நுட்பத்தை மேம்படுத்தவும் முடியும் எனத் தெரிவித்துள்ளார்.
 

முன் விதைநிதியாக ரூ.1.3 கோடி..! Pickmyad-ன் அடுத்த திட்டம் என்ன தெரியுமா..?Representative Image

5000-க்கும் மேற்பட்ட இன்ஃபுளுயன்சர்கள்

சிறப்பான மார்க்கெட்டிங் முயற்சிகளை நிர்வகித்து 100-க்கும் அதிகமான பிராண்டுகளைக் கொண்டுள்ளது. சமீபத்திய அறிக்கையில் வெளிவந்ததாவது, இன்ஸ்டகிராம் மற்றும் யூடியூபில் Pickmyad ஆனது, 5000-ற்கும் அதிகமான இன்ஃபுளுயன்சர்களைக் கொண்டு மார்க்கெட்டில் முன்னணியில் இருக்க விரும்புவதாகக் கூறப்படுகிறது.


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்