Sat ,Jul 27, 2024

சென்செக்ஸ் 81,332.72
1,292.92sensex(1.62%)
நிஃப்டி24,834.85
428.75sensex(1.76%)
USD
81.57
Exclusive

ரூ. 15,000 கிடைக்கும் பட்ஜெட் ஃபிரண்ட்லி 5ஜி மொபைல் போன்...!

Manoj Krishnamoorthi Updated:
ரூ. 15,000 கிடைக்கும் பட்ஜெட் ஃபிரண்ட்லி 5ஜி மொபைல் போன்...!Representative Image.

இந்தியாவில் 5g சேவை ஒவ்வொரு நகரமாக அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது. 4g சேவையை விட 5g சேவை பன்மடங்கு வேகமாக செயல்படும் திறன் கொண்டது. அறிமுக சலுகையாக 5g சேவையை டெலிகாம் நிறுவனங்கள் அசத்தலான ஆஃபர்கலை கொடுத்துள்ளது. லேட்டஸ் போன்கள் 5g சேவையைக்கு உட்பட்டாலும் பழைய ஸ்மார்ட்போன் மாடல் செயல்படாது. உங்க போனும் பழைய மாடலாக இருக்குதா... பட்ஜெட் விலையில் ரூ. 15,000 கம்மியா கிடைக்கும் போன்கள் பற்றி காண்போம். 

5g phone under 15000

Realme V3 5g

6GB RAM மற்றும் 64 GB ஸ்டோரேஜ் கொண்ட Realme V3 5g போன் நம்பமுடியாத ரூ. 10,700 கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவில் விற்பனைக்கு வராத இந்த போன் பேசிக் 13 MP+ 2MP+ 2MP கேமரா கொண்டது. 

Motorola Moto G30 

10,999 ரூபாய்க்கு 5ஜி சேவை செயல்படும் Motorola Moto G30 போன் நல்ல பேட்டரி பேக் அப் கொண்டது. இதன் 4GB RAM ஸ்டோரேஜ் மட்டும் தான் கொஞ்சம் குறைவாக தெரிந்தாலும் கேமரா குவாலிட்டி 64MP+ 8MP+ 2MP+ 2MP உள்ளது. 

Nokia X100

இந்தியாவில் லான்ச் செய்ய தயாராக உள்ள Nokia X100 யின் மதிப்பு 12,999 ரூபாய் ஆகும். 7200 mAh பேட்டரி மற்றும் 256 GB  இண்டர்னல் ஸ்டோரேஜ் கொண்டது.  நீண்ட நேர பேட்டரி பேக் அப் திறன் உள்ள Nokia X100 ஒரே நிறத்தில் தான் விற்பனையாகும். 

Xiaomi Redmi 20X 5G

பட்ஜெட் விலையில் 14,480 ரூபாய்க்கு கிடைக்கும் Xiaomi Redmi 20X 5G போனில் 4GB RAM மற்றும் 128GB ஸ்டோரேஜ் கொண்டது. MediaTek Dimensity 700 5G பராஸ்ஸர் மற்றும் 5000 mAh பேட்டரி கவனிக்கப்பட வேண்டியது. லேட்டஸாக எதிர்பார்க்கப்படும் fingerprint sensor, face detection, டச் டூ போக்கஸ் போன்ற ஆப்சன்களும் கொடுக்கப்பட்டுள்ளது. 

Redmi 9 Power 

Redmi 9 Power போன் பக்காவான கேமரா ஸ்பெசிஃப்கேஷன் மற்றும் ரொம்ப நேரம் பயன்படுத்தினால் சார்ஜ் நிற்கும் 6000 mAh பேட்டரி கொண்டது. Corning Gorilla Glass v3 மற்றும் FHD+ IPS டிஸ்பிளே கொண்ட Redmi 9 Power போனின் விலை ரூ. 14,999 ஆகும். 256GB ஸ்டோரேஜ் மற்றும் 8GB RAM கொண்டது, மேலும் இதன் மெமரி 512 GB வரை அதிகப்படுத்த முடியும்.

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்