அனைவரும் மிகவும் ஆவலாக காத்திருந்த ஃபிளிப்கார்ட் சேல் ஆரம்பித்துவிட்டது. இந்த முறை எப்பையும் போல் இல்லாமல் ஸ்மார்ட் டிவி, ஸ்மார்ட் போன்களுக்கு தாறுமாறான ஆஃபர்கள் அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் புது டிவி அதுவும் எல்லா லேட்டஸ்ட் அம்சங்களுடன் வெறும் ரூ.10,000/-க்கு வாங்க வாய்ப்பு கிடைச்சா என்ன பண்ணுவீங்க? வாங்க பாக்கலாம்.
அந்த சலுகையின் காரணமாக ஃபிளிப்கார்ட்டில் 13% தள்ளுபடியுடன் டிசிஎல் நிறுவனத்தின் 32 இன்ச் ஸ்மார்ட் டிவிக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்த டிவி 1920 x 1080 பிக்சல்கள் உடன் 32 இன்ச் ஃபுல் எச்டி எல்இடி டிஸ்பிளேவைக் கொண்டுள்ளது. இதனுடைய ஸ்பெஷலிட்டி என்னவென்றால் இது ஒரு பெசல்-லெஸ் டிஸ்பிளே மாடல் மற்றும் மைக்ரோ டிம்மிங் என்னும் லேட்டஸ்ட் டெக்னாலஜியுடன் வருகிறது. எனவே, ஸ்மார்ட் டிவி தானாகவே வீட்டின் லைட்டிங்கிற்கு ஏற்ப பிரைட்னஸை அட்ஜஸ்ட் செய்து கொள்ள முடியும்.
இதில் எச்டிஆர் 10 சப்போர்ட், 60Hz ரெஃப்ரெஷ் ரேட், 260 நிட்ஸ் பீக் பிரைட்னஸ், 178 டிகிரி வியூ ஆங்கிள், 50 - 60 Hz ஸ்பீக்கர் ஃபிரிகொன்சி ரேஞ்ச் (Speaker Frequency Range) உடன் 24 W ஸ்பீக்கர்கள், டால்பி ஆடியோ சப்போர்ட் உள்ளிட்டவை கிடைக்கிறது. அத்துடன் 2 எச்டிஎம்ஐ போர்ட் மற்றும் 1 யுஎஸ்பி போர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக, இன்டர்நெட் ஆக்சஸ் கொண்ட ஸ்மார்ட் ரிமோட், கூகுள் அசிஸ்டன்ட், பேரென்டல் கன்ட்ரோல், ஸ்லீப் டைமர், ஆட்டோ பவர் ஆஃப் போன்ற பெரும்பாலான அம்சங்களுடன் வருகிறது. மிக முக்கியமாக நெட்பிளிக்ஸ், அமேசான் பிரைம் வீடியோ, டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார், ஜீ5, ஜியோ சினிமா போன்ற ஓடிடி ஆப்களை பயன்படுத்தலாம். மேலும் ப்ளூடூத் மற்றும் வை-பை கனெக்டிவிட்டி ஆப்ஷனும் அளிக்கப்பட்டுள்ளது.
இப்படி ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் அனைத்து விஷயங்களும் இருக்கும் ஸ்மார்ட் டிவி ரூ. 12,490/-க்கு கிடைக்கிறது. இதற்கு இரண்டு வருட வாரண்ட்டி மற்றும் ஆர்டர் செய்த 48 மணி நேரத்தில் வீட்டில் இன்ஸ்டால் செய்யப்படும். இந்த விலையில் இருந்து கூடுதல் சலுகையை பயன்படுத்தி ரூ.10,791/-க்கு நம்மால் வாங்க முடியும். இந்த சலுகை குறைந்த நாட்களுக்கு மட்டுமே, சீக்கிரம் வாங்கி பயன்பெறுங்கள்.
Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…