Fri ,Mar 29, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

சூப்பரான அம்சங்களுடன் களமிறங்கும் ஆப்பிளின் Airpods Pro 2 இயர்பட்ஸ்…!

Gowthami Subramani September 06, 2022 & 13:10 [IST]
சூப்பரான அம்சங்களுடன் களமிறங்கும் ஆப்பிளின் Airpods Pro 2 இயர்பட்ஸ்…!Representative Image.

ஆப்பிள் நிறுவனம் Airpods Pro 2 என்ற சிறப்பான அம்சங்களைக் கொண்ட இயர்பட்ஸை வெளியிட்டுள்ளது. இது பல்வேறு வகையான அளவுகளில் வெள்ளை நிறத்தில் கிடைக்கிறது. இதன் முதல் வெர்சன் ஆன, Airpods Pro மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, இதே நேரத்தில் வெளியிடப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதன் அடுத்த வெர்சன் ஆன, Airpods Pro 2- இந்த செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்படும் எனக் கூறப்படுகிறது. மேலும், இந்த இயர்பட்ஸ் இந்தியாவில் எதிர்பார்க்கப்படும் விலை ரூ.22,999 ஆகும் இந்த இயர்பட்ஸின் எதிர்பாக்கப்பட்ட சில அம்சங்கள் குறித்து காண்போம்.

Airpods Pro 2 சிறப்பம்சங்கள்

பிராண்ட்

Apple

மாடல்

Airpods Pro 2

வகை

Wireless

Frequency Response (Maximum)

20000 ஹெர்ட்ஸ்

Frequency Response (Minimum)

10 ஹெர்ட்ஸ்

எடை

4.5 கி

நிறம்

வெள்ளை

அளவு

30.9 * 21.84 * 24 மிமீ.

புளூடூத் கனெக்டிவிட்டி

5.0

சார்ஜிங் வகை

Lightning Port, Wireless Charging

சார்ஜ் செய்ய வேண்டிய நேரம்

2 மணி நேரம்

இணைக்க வேண்டிய சாதனங்கள்

Media Player, Mobile Phone, Tablet Devices

 

உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள். 

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.....

Airpods Pro 3 | Airpods Pro 2 Price | Airpods Pro 2 Release Date | Airpods 2 | Airpods Pro Max | Apple Airpods Specifications | Airpods Pro vs Airpods 3 | Airpods Pro Dimensions in CM | Apple Airpods Pro 2 Specifications | Airpods 2 vs Airpods Pro Specifications | Airpods Pro 2 Details | Airpod Pro Specifications | Apple Airpods Pro 2 Specs | Features of Airpods Pro 2 | Airpods 2 Pro Specs | Apple Airpods Pro Specs


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்