Thu ,Mar 28, 2024

சென்செக்ஸ் 73,651.35
655.04sensex(0.90%)
நிஃப்டி22,326.90
203.25sensex(0.92%)
USD
81.57
Exclusive

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 Mobiles

Manoj Krishnamoorthi Updated:
2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image.

இன்றைய தருணத்தில் நாம் அதிகம் பயன்படுத்தும் எலக்ட்ரிக் கேஜெட் மொபைல் போன் ஆகும்.  இந்த 2022 ஆம் ஆண்டு மக்கள் அதிகம் வாங்கிய மொபைல் என்னவென்ன என்பதை ஒவ்வொன்றாக பார்க்கலாம். இந்த பதிவில் ஒவ்வொரு மொபைலின் விலை, சிறப்பு மற்றும் இருக்கும் வசதிகளை எடுத்துரைக்கும்.

2022 அதிக விற்பனையான மொபைல் (Best Sell 2022 Mobiles)

Xiaomi நிறுவனத்தின் மொபைல் தான் அதிகமாக 2022 இல் விற்பனை செய்யப்பட்டுள்ளது. Xiaomi போனின் வசதிகளும் மலிவான விலையும் அதிகமான வாடிக்கையாளரை ஈர்த்துள்ளது. 2022 ஆம் ஆண்டு அதிகம் வாடிக்கையாளர்களால் கவரப்பட்ட மொபைல்களின் மாடல்கள் ஒவ்வொன்றாக கொடுக்கப்பட்டுள்ளது.

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Poco M2 Pro 

Poco M2 போன் Octa core பராஸ்சரால் உருவாக்கப்பட்டது. இதன் 5000 mAh பேட்டரி ம்ற்றும் 6 GB RAM நமக்கு நல்ல பர்ஃபாமன்ஸ் அளிக்கும். 64 GB ஸ்டோரேஜ் கொண்ட Poco M2 மொபைலின் விலை 14999 ரூபாய் ஆகும். முக்கியமான சிறப்பு என்றால் 48 mp கேமரா மற்றும் 16 mp செல்ஃபி கேமரா ஆகும். 

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Redmi K20  Pro

இந்த ஸ்மார்ட்போன் அதிகம் தேடப்படும் மாடல் ஆகும். இதன் 6.39 இன்ச் ஸ்கிரின் நமக்கு க்ளியரான ட்ஸ்பிளை அளிக்கும். 4000 mAh பேட்டரிக்கு ஏற்ற HD டிஸ்பிளே நமக்கு நல்ல கேமிங் போனாக செயல்பட வைக்கும். 6 RAM octa core processor வேகமான பர்ஃபாமன்ஸ் அளிக்கும். 28999 ரூபாய் மதிப்புள்ள Redmi K20  Pro போன் 48 mp கேமரா மற்றும் 20 mp செல்ஃபி கேமரா கொண்டுள்ளது.

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Redmi Note 6 Pro 4gb

பட்ஜெட் விலையில் 4 GB RAM மற்றும் 1.8 GHz Octa core processor செயல்படும் Redmi Note 6 Pro நல்ல சாய்ஸாக இருக்கும். இதன் 4000 mAh பேட்டரி நமக்கு நல்ல பேட்டரி பேக் அப் அளிக்கும். 12 mp ரியர் கேமரா+ 20 mp ஃபிரண்டு கேமரா போன் 12049 ரூபாய்க்கு கிடைப்பது என்பது வாடிக்கையாளருக்கு நல்ல விஷயம் தான்.

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Redmi 6 Pro 4GB + 64GB

Xiaomi பிராண்டின் பிரெத்தேக மாடல்  Redmi 6 Pro 4GB என்று கூட சொல்லலாம். இதன் 939 ரூபாய் நிச்சயம் அனைவரும் வாங்கும் விலையாக தான் பார்க்கப்படுகிறது. குறைந்த விலை என்பதால் பர்ஃபாமன்ஸ் மற்றும் பேட்டரி பேக் அப்பில் எந்த குறையும் இல்லை. இதன் 4000 mAh பேட்டரி மற்றும் 5.84 inch HD டிஸ்பிளே எளிமையான உபயோகம் அளிக்கிறது.  Octa core பாரஸ்ஸர் என்றாலும் கேமரா 12 mp + 5 mp தான் கொடுக்கப்பட்டுள்ளது பேசிக் மாடலாக பார்க்கப்படும். 

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Redmi 6 Pro 3gb+ 32 gb

8500 ரூபாய் 3GM RAM மற்றும் 32 GB மொபைல், அதுவும் 2.0 GHz Octa core Processor என்பது  சிறப்பு ஆகும். Redmi 6 Pro போனின் 4000 mAh பேட்டரி அதிக நேர யூஸ் செய்ய வைக்கும். 

2022 ஆண்டில் அதிகமா Xiaomi போன் தான் விற்பனையாச்சா..! | Best Sell 2022 MobilesRepresentative Image

Xiaomi Redmi 6 3 GB +32 GB

Redmi 6 போன் 8999 ரூபாய் கிடைக்கும் பேசிக் ஸ்மார்ட் போன் என்று சொல்லலாம். 12 mp மெயின் கேமரா+ 5 mp பிரண்டு கேமரா, 3000 mAh பேட்டரி , 720x 1280 px டிஸ்பிளே கொண்டுள்ளது. இதற்கு 2.2 GHz Octa core processor என்பதால் பர்ஃபாமன்ஸில் தடுமாற்றம் இருக்காது. 

 


உடனுக்குடன் செய்திகளை தெரிந்துக் கொள்ளவும், உங்கள் கருத்துக்களை பகிர்ந்துக் கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களை பின்தொடருங்கள்.

Follow @Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நமது Search Around Web என்ற Tamil இணையதளப் பக்கத்தை இங்கே க்ளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள். அனைத்து ட்ரெண்டிங் செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்…

தொடர்பான செய்திகள்